06-08-2024, 09:20 AM
(05-08-2024, 07:36 PM)Samsd Wrote: Mayamalaila Makkal ippo varaikum poga mattigirangala avana adachadhu aprom andha makkalu erpatta prachanaya pathi shorta solalam
மாயமலை மக்கள் காத்தவராயன் அட்டகாசத்தால் ஏற்கனவே சென்று விட்டார்கள் என்று சுருக்கமாக சொல்லிவிட்டேனே நண்பா.. விலாசினி உள்ளே நுழையும் பொழுதும் அந்த நாட்டில் மக்கள் வசிக்கவில்லை.ஆராதனா முதன்முதலாக உள்ளே நுழையும் பொழுதும் அங்கே மக்கள் வசிக்கவில்லை என்று தான் கூறி இருப்பேன்