06-08-2024, 09:11 AM
(This post was last modified: 06-08-2024, 09:12 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
![[Image: Screenshot-20240806-090732.jpg]](https://i.ibb.co/LJcSsxg/Screenshot-20240806-090732.jpg)
![[Image: IMG-20240806-090648.jpg]](https://i.ibb.co/njWk3Xy/IMG-20240806-090648.jpg)
free pic hosting
Hi நண்பா,(rameahsurya84)
கீழே upload images என்று இருக்கு பாருங்க,அதை கிளிக் செய்தால் அடுத்த பேஜ் வரும்.அதில் browse from your device ஐ கிளிக் செய்தால் உங்கள் gallery இல் உள்ள ஃபோட்டோ காண்பிக்கும் அதை செலக்ட் செய்து upload பண்ணிக்கலாம்..ஸ்கிரீன் ஷாட் கொடுத்து உள்ளேன்