Adultery மனைவி நடத்திய காம பாடம்
என்ன சொல்லணும் ? என் புருஷன் அப்பாவியா கேட்க ...



மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை ...



ம்ம் மன்னிச்சிட்டேன் போதுமா ?



அது எப்படி போதும் ?



பின்ன ?



நானே தினமும் மாலுவை பிக்கப் பண்ணி டிராப் பண்ணிக்கிறேன் அதுக்கு நீங்க அனுமதி குடுக்கணும் , அப்போ தான் மன்னிச்சதா அர்த்தம் சும்மா வாயால சொல்லுறதை நான் ஒத்துக்க மாட்டேன் ...



இல்லை அதெல்லாம் வேண்டாம் ...



சார் அப்படி சொல்லாதீங்க உங்களுக்கு எதுக்கு சிரமம் , இப்ப இவ்வளவு நடந்த பிறகும் , மாலுவை வீட்ல கொண்டு வந்து விட ஒரு நம்பிக்கையான ஆளு வேணும்னு நீங்க பார்த்தப்ப முதலில் என்னை தான தேடுனீங்க ...



ஒரு பி.டி வாத்தியார் இவ்வளவு தெளிவா வார்த்தைகளை கோர்த்து பேசுனதுல பாவம் என் புருஷன் என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியாம முழிக்கிறார் !! எனக்கே ஆச்சர்யம் தான் கார்த்தி ஒரு மேன் ஆஃப் ஆக்ஷன் என்று தான் அன்று வரை நினைத்திருந்தேன் , ஆனால் கார்த்தியின் வார்த்தை ஜாலம் அப்போது தான் தெரிந்தது ...


இல்லை மாலதி தான் உங்க கூட வரட்டுமான்னு கேட்டாங்க ..


ஐயோ இந்தாளு என்னையும் வாங்க போங்கன்னு பேசப்போறார் போல , உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன் ...


ஆங் அது தான் நானும் சொல்ல வந்தேன் ! இவ்வளவு நடந்த பிறகும் , அன்னைக்கு மாலு என் கூட வரட்டுமான்னு என்னை தானே கேட்டா , வேற யாரையும் சொல்லவே இல்லை பார்த்தீங்களா ? ஏன்னா என் மேல அவ்வளவு நம்பிக்கை , கரெக்ட்டா கொண்டு போயி வீட்ல விட்ருவாரு . வேற யாரையும் நம்ப முடியாது , நான் தான் வீட்ல விடுவேன்னு அவளுக்கு அப்படி ஒரு நம்பிக்கை ... நீங்களும் சரினு சொன்னீங்க பார்த்தீங்களா ? அதெல்லாம் முடியவே முடியாதுன்னு நீங்க சொல்லவே இல்லை பார்த்தீங்களா ?


அப்போ உங்க ரெண்டு பேருக்குமே என் மேல நம்பிக்கை இருக்குன்னு தான அர்த்தம் ?


என் புருஷன் என்னை பார்க்க ... நான் என் புருஷனை பார்க்க...



என்னை பார்த்து சொல்லுங்க உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு தானே , ஏன்னா இவ்வளவு நடந்த பிறகும் மாலு என்னை தேடி வந்தப்பவே மாலுவுக்கு என் மேல நம்பிக்கை இருக்குன்னு தெரிஞ்சி போயிடிச்சு ஆனா நீங்க இன்னும் தெளிவா சொல்லவே இல்லை ...



இன்னும் என்ன சொல்லணும் ?



நீங்களே என் மனைவியை கூட்டி போயிட்டு கொண்டு வாங்கனு சொல்லுங்க ...



மீண்டும் என் புருஷன் என்னையே பார்க்க ...



அங்க பார்க்காதீங்க , என்னை பார்த்து சொல்லுங்க ...



சிறிது தயங்கி , சரி சார் ஆனா ...
[+] 3 users Like saleemkhan's post
Like Reply


Messages In This Thread
RE: மனைவி நடத்திய காம பாடம் - by saleemkhan - 06-08-2024, 06:29 AM



Users browsing this thread: vvaka, 46 Guest(s)