05-08-2024, 09:14 PM
பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் டீ வாங்கி, மரத்துப் போன மனநிலையில், உணர்வுகளோடு தொடர்பில்லாமல், எங்கோ தூரத்தை வெறித்தபடியே டீயை உறிஞ்சினாள்.
நல்லவேளையாக, அவள் வீட்டுப் பக்கம் போகும் பஸ் ஒன்று கிளம்பிக்கொண்டிருந்தது. திரும்பிப் பார்க்காமல் ரன்னிங்கில் எறினாள். கடைக்காரனின் எகத்தாள சிரிப்பு அவளைத் துரத்தியது.
“பாஞ்சு ரூபா டீக்கு 500 ரூபா கொடுக்குறியே.. paytm ஆவது இருக்கா?... இல்லயா?” சத்தமாக டீக்கடைக்காரர் சொல்லி விட்டு சிரித்தார்.
அந்த சிரிப்பின் எகத்தாளம் ஷோபனாவை கவனிக்க வைத்தது. அதன் மறுமுனையில் ஒரு இளைஞன். ஷோபனாவின் இதயம் ஒரு துள்ளு துள்ளியது.
அவன் earnest manner தான் அவன் அறிமுகமாக தெரிந்தது. (ஓக்கும் போது கூட ஏதோ சிகிச்சை செய்வது போல முழு கவனத்துடன் தான் செயல்பட்டான்). கடைக்காரரின் கேலியை பொருட்படுத்தாமல் சில்லறை தேடுவதில் கவனமாக இருந்தான். தேடுவதிலும், ‘தன்னை பார்த்து சிரிக்கிறான்’ என்ற பதற்றம் இல்லாமல் ‘சில்லறை எங்காவது இருக்கிறதா’, என்று தான் ஸ்மூத்தாக பைக்குள்ளும், கால்சட்டைக்குள்ளும் தேடினான்.
ஒரு சேல்ஸ்மேன் போல ‘டை’ கட்டியிருந்தான். ஃபுல் பார்மல்ஸ், ஷூ உட்பட. widow’s peak ஐ சுற்றி அழுத்தமாக தலை வாரியிருந்தான். ஒரு மயிர் கற்றை கூட கலைந்திருக்கவில்லை. கூர்மையான அங்கங்கள் கொண்ட கருப்பான முகம்.
ஷோபனா அவசர அவசரமாக டீயை குடித்து விட்டு, அவள் பர்ஸ்ஸை எடுத்தாள். அவள் திசையில் அவன் கண்கள் நிலைகுத்தியிருந்தாலும், அவளைப் பார்ப்பது போலத் தெரியவில்லை.
கடைக்காரர் தான் எடுத்துக்கொடுத்தார். “ஏம்மா சில்லறை இருக்கா?”
“ஐநூறுக்கு இல்லைனா” என்று சொல்லிவிட்டு, முப்பது ரூபாய் கொடுத்தாள். “அந்த டீக்கும் சேத்தி..” என்றாள் அவசரமாக.
கடைக்காரர் அவளை வினோதமாக பார்த்து விட்டு, அர்த்தப் புன்னகையோடு அந்த இளைஞனை நோக்கினார்.
உடனே அவன் கூர்மையான கவனம் அவள் மீது படர்வதை உணர்ந்தாள். அவன் குரலில் லேசான கடுமை நுழைந்திருந்தது.
“அண்ணாச்சி, இருங்க பக்கத்துல வாங்கிட்டு வந்து தரேன். அவங்களுக்கு மட்டும் வாங்குங்க” என்று கூறினான்.
“அஞ்சு ரூபா சில்லறை இல்லையே” அவன் கடுமையை கண்டுக்காத கடைக்காரர் குரலில் விளையாட்டுத்தனம்.
“இல்லே அண்ணாச்சி, இருக்கட்டும்” என்று நம்பிக்கையில்லாத குரலில் கூறி விட்டு, அவன் மீண்டும் மறுத்து விட்டால் என்ன செய்வது என்று மனதிற்குள் கையைப் பிசைந்தாள்.
நல்லவேளையாக, அவள் வீட்டுப் பக்கம் போகும் பஸ் ஒன்று கிளம்பிக்கொண்டிருந்தது. திரும்பிப் பார்க்காமல் ரன்னிங்கில் எறினாள். கடைக்காரனின் எகத்தாள சிரிப்பு அவளைத் துரத்தியது.