05-08-2024, 09:11 PM
7 மணி இருக்கும்.
சரி, வீடு போய் சேருவோம் என்று எழுந்து விவேகானந்தா ஹவுஸ் பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தாள்.
https://tamil.hindustantimes.com/_next/i...=1920&q=75
தன் பெற்றோரிடம் women's day பார்ட்டி என்று சாக்கு சொல்லி, ஃபோனை வைத்து விட்டு, பீச்சை ஒட்டிய சாலை தடுப்புச் சுவற்றில் ஷோபனா சோர்வாக, தனியாக அமர்ந்திருந்தாள்.
கடந்த இரண்டு மணி நேரத்தை நினைத்து குமைந்தாள்.
பஸ்ஸில் ஒருவன் முகத்தையும் பார்க்க முடியவில்லை. காரணம், அதே பழைய இனம் புரியாத பரிணாம பயம். பீச்சில், டீசண்ட்ஆக இருப்பவன் எல்லாரும் ஜோடியோடு தான் சுற்றினான். கால் வலிக்க ஈர மணலில் நடந்ததில், வயிறு எரிந்தது தான் மிச்சம்.
சிறிது நேரம் fast food கடைகளில் சுற்றினாள். கண்டதை வாங்கி சாப்பிட்டாள். பார்வையை சுழல விட்டாள். ம்ஹும். நாளைக்கு வயிதால போகும், அதைத் தவிர ஒன்றும் பிரயோசனம் இல்லை.
‘ச்சே, என்ன பெண் நான். சொந்தமாக ஒரு ஆணைக் கவரத் தெரியாமல்? அரேஞ்செட் மேரேஜ் நரகம் தான் நமது வாழ்க்கையா?’ இப்படி பலவாறு மனம் அல்லாடியது.
சரி, வீடு போய் சேருவோம் என்று எழுந்து விவேகானந்தா ஹவுஸ் பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தாள்.
https://tamil.hindustantimes.com/_next/i...=1920&q=75