05-08-2024, 08:01 PM
#கனவே_நிஜமாகு
தொடர் 27
கார்மேகம் கொலை வழக்கு
நீதிபதி
தீர்ப்பை வாசிக்கிறார்
கார்மேகம் கொலை வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில்
கொலை செய்ததாக சொல்லும் பிரியா அவர்களின் நிலையை கவனத்தில் கொள்கிறேன்
பிரியாவின் மகனின் மருத்துவ செலவுக்காக மன்றாடியுள்ளார் கொஞ்சமும் கருணையின்றி கார்மேகம் நடந்து கொண்டுள்ளார்
கொலைகள் பலவிதம் கார்மேகம் செய்த செயல் பிரியா மகனை மறைமுகமாக கொல்லும் முயற்ச்சி யை கொண்டுள்ளார்
மூளை அறுவை சிக்கிச்சை சிக்கலானது அதற்கான பணம் வரவில்லை எனினும் மனிதநேயம் கொண்டு பணத்தை பற்றி கவலைபடாமல் டாக்டர் ரதிமீனா பிரியா மகனை காப்பாற்றி உள்ளார் அவரை கோர்ட் பாராட்டுகிறது
ஆனா கார்மேகம் இருளாயி போன்றவர்கள் அடுத்தவர் உழைப்பையும் உடமைகளையும் அபகரித்ததும்
எதிர்த்தவர்களை அடித்து கொன்றதும்
சம்பந்தப்பட்ட காவல் துறை யே அறிக்கை சமர்பித்துள்ளது கார்மேகம் போன்ற கிரிமினல்களை என்கவுண்டர் செய்ய முடிவெடுத்த காவல் துறை சரியே
கார்மேகம் மரணம் கொலையாக கருத இயலாது என்கவுண்டர் ஆகவே கருதபடுகிறது
ஆகவே பிரியாவை எந்தவீத நிபந்தனையும் இன்றி கோர்ட் விடுதலை செய்கிறது
மேலும் பிரியாவுக்கு சொந்தமான 75 லட்சத்தை இருளாயி உடனே கொடுத்துவிட வேண்டும் இல்லாத பட்சத்தில் கார்மேகம் சொத்தை வருவாய்துறை ஜப்தி செய்து ஏலம் போட்டு பிரியாவுக்கு சேர வேண்டிய தொகையை கொடுத்துவிட வேண்டும் கோர்ட் கலைகிறது
ஐயா பிரியாவுக்கு சேர வேண்டிய பணத்தை இன்றே தந்துவிடுகிறேன்
ஏலம் போட வேண்டாம்
நல்லது முதலில் அதை செய்
நீதிபதி எழுந்துவிட்டார்
கோர்ட் வாசலில்
மாமா எப்படி இப்படி பொய்யை அவிழ்த்துவிட்டுட்டு ஏய்யா
கட்டிபிடித்துக் கொண்டாள்
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பன்னுவதைவிட சில பொய் சொல்லி திருடனை கொல்வது சாதாரண மே
பிரியா
சிவநேசனை நன்றியுடன் பார்த்தாள் மறுபடியும் காலில் வீழ போக
ரதிமீனா சடானக தடுத்தாள்
மாமா இவரை
மீனா வழக்கமா ஊர்லயே இருக்கட்டும்
வழக்குக்காக தான் பொய்யாக மனைவினு மைதிலி யை சொல்ல வைத்தேன் மீனா உன்னைதவீர எனக்கு வேறு மனைவி கிடையாது
இவரோட மகனை இவரிடமே அனுப்பிவிடு நான் அவனோட தந்தை இல்லைனு பிரியாவே எடுத்து சொல்லட்டும்
பிரியாவை போக சொல்லிவிடு மீனா
ரதிமீனா பிரியாவை பார்க்க
கலங்கிய கண்களுடன் ரதிமீனா வையும் சிவநேசனையும் கையெடுத்து கும்பிட்டு நகர்ந்தாள்
சிவநேசனை நோக்கி நீதிபதி யின் அமீனா ஓடி வந்தான்
ஐயா உங்களை நீதிபதி அறைக்கு அழைத்துவர சொன்னார்
என்னையா சரி மீனா வா போகலாம்
மாமா எதுக்கு கூப்பிட்டு இருப்பாங்க
நீ அழகா இருக்கே அதுவா இருக்குமோ
போடா எலிமூக்கு பையா
சிரித்துக் கொண்டே நீதிபதி அறைக்குள் நுழைந்தார்கள்
சிவநேசனை எதிரில் கண்டூ
நீதிபதி ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டார்
ரதிமீனா வையும் வைத்த கண் வாங்காம பார்க்க
ஒன்னுமே புரியாத சிவநேசன்
நீதிபதி ரதிமீனா வையே பார்த்திருப்தை கண்டு மீனா பார்த்தியா உன்னழகை
ஏய் அவர் பார்வை அப்படி இல்ல உதை விழும்டா
சிவநேசா நான் அப்படி பார்க்கல
நான் யாரு தெரியுமா
நிச்சயமா தெரியாதுங்க
நான் உன்னோட தாய்மான்டா சிவநேசா
சிவநேசன் திடுகிட்டான்
தாய்மாமன் அம்மாவோட தம்பி செல்வதேவன்
அவரோட முகத்தை உற்று பார்த்தான்
செல்வதேவன் மாமா நீங்களா
நானே தான்டா என்னை நினைவிருக்கே
அக்கா மாமா அக்சிடென்ட்ல இறந்த பிறகு நீ எங்கேடா போனே நானே தேடாத இடமில்லை
ரதிமீனா தான் நடந்தகதை அத்தனையும் சொல்லி முடித்தாள்
அட உன்னையே கொல்ல நினைத்தவளுக்கு கருணை காட்டினே பார் அதான் மாமா பிரமனந்தம் பாலகிருஷ்ணன் குணம் உன்னிடமே அதுமட்டும் இல்ல
மாமா நேரில் இருப்பது போல
அச்சு அசலாக இருக்கே
பக்கத்தில் ரதிமீனா வை பரவசத்தோடு பார்த்தான்
மாமா இவ அப்பாவோட தங்கை பத்மாவதி மகள் தான்
அப்படியா
ஆனா அச்சு அசல் என் அக்கா சகுந்தலா போல அப்படியே இருக்கார்
அக்காவை நேரில் பார்ப்பது போல இருக்கு அதான் பரவசமா பார்த்தேன்டா
மாமாவை பத்தி எனக்கு தெரியாதா
பொன்னி பின்னாலயே சுத்துறவர் ஆச்சே ஆமா பொன்னி அக்கா ஓடி போச்சா நானே விரட்டினாலும் ஓடமாட்டா என்னோடு ஒட்டிக்கிட்டு தான் இருக்கு உனக்கு ரதிமீனா போல
சிவநேசன் ரதிமீனா சிரித்தார்கள்
வாடா வீட்டுக்கே போகலாம்
இருட்டுகடை பக்கம் தான் வீடு
மூவரும் காரில் ஏறி புறபட்டனர்
தொடரும்