05-08-2024, 05:59 PM
(05-08-2024, 05:02 PM)dubukh Wrote: இடையில் சொத்து விசயம் கொஞ்சம் காம்லீகேட்டடா தெரிகிறது. கதை சீராக சென்று கொண்டு இருக்கிறது. கடைசியில் வரும் வேலைக்காரி யார்?
மூத்த மருமகள் தவிர கதையில் வரும் பெண்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு வழியில் நிரஞ்சனின் சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்காதா என்ற மனநிலை உள்ளவர்கள் என்பதே கேரக்டர்களின் வடிவமைப்பு.
வேலைக்காரி - நிரஞ்சன் மனைவி இறந்த பிறகு வேலைக்கு சேர்ந்தவள். மகளும் கடைசி மருமகளும் சொத்துக்காக அலைவதை பார்த்த பிறகு, அவளுக்கும் நிரஞ்சனிடம் காசு கறக்கும் ஆசை வந்து, அவரை தன் வழிக்கு கொண்டு வந்து விட்டாள். ஆனால் அவள் நினைத்த அளவுக்கு எதுவும் தேறாது என்பது புரிந்து விட்டதால், தன் மகளை கூட்டிக் கொடுக்க தயாராகிவிட்டாள் என்ற கோணத்தில் கதை இதுவரை எழுதப் பட்டுள்ளது.