04-08-2024, 10:05 PM
நண்பா,இப்பொழுது தான் இந்த கதையை படித்தேன்.
உரையாடல்கள் தனித்தனி வாக்கியமாக இருந்தால் நலம்.இங்கு இருவர் பேசும் உரையாடல்கள் ஒரே வாக்கியத்தில் வருவதால் யார் பேசுகிறார்கள் என்ற குழப்பம் வருகிறது.கதை அருமையாக செல்கிறது.
முனியப்பன் என்கிற சிவநேசனை ஆரம்பத்தில் கிராமத்தானாக காண்பித்து விட்டு அடுத்த பகுதியிலேயே மஞ்சுளா அபகரித்து வைத்து சொத்துக்களை மீட்பது எல்லாம் எதிர்பாராத திருப்பம்.
படித்த ரதிமீனா எப்படி இவ்வளவு ஏமாளியாக இருக்கிறாள் என்று புரியவில்லை.
பிரியா,முனியப்பனின் மனைவி எதிர்பாராத திருப்பம்.
அப்போ கதிர்வேலன்,முனியப்பன் மற்றும் பிரியாவிற்கு பிறந்தவனா..!ரதிமீனாவை கெடுத்தது யார்.?புரியவில்லை.