04-08-2024, 02:57 PM
நான் என் ஆறைக்கு சென்று நைட் டிராக்கும் டீ ஷர்ட் அணிந்து கொண்டு ஒரு டவளுடன் ஸ்விம்மிங் புல் இருக்கும் அறைக்கு வந்தேன்
அவன் வெறும் ஷார்ட்சுடன் உள்ளே இறங்கி நின்றான் என்னை பார்த்ததும் கைகாட்டி இறங்குமுறை அழைத்தான
இருடா வரேன் என்று கூறிவிட்டு நான் மொழியை கொண்டே போட்டுவிட்டு கீழே இறங்கினேன்
அப்ப அவன் எனக்கு மேலே தண்ணீரை தள்ளி விளையாடினான் என் ஆடைகள் ஈரம் ஆக ஆகிக்கொண்டிருந்தது
டேய் எரும என்ன பண்ற என்று கூறிவிட்டு இறங்கி அவனை திட்டிக் கொண்டிருந்தேன்