04-08-2024, 01:08 PM
#கனவே_நிஜமாகு
தொடர் 23
மருத்துவமனை
ரதிமீனா அறையில்
மதிய நேரம்
ஒரே தட்டில் சிவனேசனுடன் ரதிமீனா சாப்பிட்டு கொண்டிருந்தனர்
ஆளுக்கு ஆள் மாறிமாறி ஊட்டி கொண்டனர்
ரத்த பந்தம் எந்தளவுக்கு பாசம் வைக்கும் என்பதற்கு சாட்சியாக
சாப்பிட்டு முடித்து
ஓய்வாக ரதிமீனா ஒய்வெடுக்கும் கட்டிலில் அமர்ந்து அரட்டை அடித்து ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு சிரித்தார்கள்
மீனா வைதேகி சாப்பிட்டாளா
மாமா வீட்டு சாப்பாடு மருமகன் நாம மூவருக்கு தான் வந்தது
வேதேகிக்கு மருத்துவமனை கேன்டீன் சாப்பாடு தர சொல்லி இருக்கேன்
இரவு உணவு வீட்டில் இருந்தே அனுப்பலாம்
வைதேகி நல்லவ போல உங்களை முழுதா சொல்லிட்டா
அடிபாவி வைதேகி வாயை புடுங்கிட்டியா
கிண்டலா போடி
மாமா வருத்தமா இருக்கு
என்ன மீனா
வாழ்க்கையில் நீங்கபட்ட துன்பங்கள்
மீனா கடந்து போனதை நினைத்து
பயனில்லை விட்டுதள்ளு
மாமா எதையும் விட்டுதள்ளுவேன் உங்களை எதற்காக வும் விடமாட்டேன்
ஆமாம்ல நானே ஒரு நிமிடம் உன்னை பிரிய மனமில்லாம இங்கேயே சுத்திட்டு இருக்கேன் டிரவால்ஸ் மற்றும் மற்ற பணிகளை கவனிக்க நம்பிக்கையான ஒருத்தரை நியமிச்சிருக்கேன்
அப்போ என்மடியிலயே தூங்கிடுவே போல
அதென்ன பிரமாதம் தூங்கும் போது கட்டிபிடிச்சிட்டு தானே தூங்கறேன்
போங்க மாமா
ரதிமீனா வுக்கும் மாமாவை கட்டிபிடிச்சி தூங்கினா தான் தூக்கமே வரும்
அந்தளவுக்கு ஊடலிலும் உள்ளத்திலும் பிணைந்து போயிருந்தனர்
ரதிமீனா மாலை நோயாளி களை பார்க்கும் நேரம் சிவனேசன் பக்கத்தில் அம்ர்ந்து கம்யூட்டரில்
சிசிடிவி கேமரா மூலம் மருத்துவமனை முழுக்க நடவடிக்கை களை பார்த்து கொண்டிருந்தான்
ரதிமீனா நோயாளிகளை பார்த்து அனுப்பி கொண்டிருந்தாள்
ஏய் முண்டம் நீ இங்கே தான் இருக்கியா
திடீரென வாசலில் அதட்டும் குரல்
ரதிமீனா ஏறிட்டு பார்த்தாள்
சிவனேசனை பார்த்து தான் சொன்னாள் என ரதிமீனா நினைத்தாள்
ஒருவேளை அவளா இருக்குமோ பொறி தட்டியது வந்து வசமா மாட்டிக்கிட்டா போல
இன்டர்காம் எடுத்து வசவுபொண்ணு வனிதா நர்ஸ் சை அழைத்தாள்
ஏய் யார்நீ அமைதியான மருத்துவமனைக்குள் நாயாக குரைப்பது நிறுத்து
குரைக்காம இவன் ஊரைவிட்டு ஓடிடட முடியுமா
ஏய் வாயை மூடு என் கணவரை இனி ஒரு வார்த்தை தப்பா பேசினே நடப்பதே வேற
போலீசை அழைக்க வேண்டிவரும்
நீயாரு போலீசை அழைக்க
நானே அழைக்கிறேன்
சரி கூப்பிடு என் செல்வாக்கு என்னன்னு புரியும்
கருப்பசாமி பாண்டியனுக்கு போன் செய்தாள்
விவரங்கள் சொன்னாள்
மறுமுனையில்
பிரியா நீ தலைகால் புரியாமல் ஆடுகிறாய்
சொல்லபோனா முனியப்பன் மனைவியே நீ கிடையாது
இப்போ நீ ரகளை பன்னுவது
முனியப்பன் அப்பாவின் சொந்த தங்கை மகள் அவர்கள் இருவரும்
முறைப்படி பதிவு திருமணம் செய்தவர்கள்
நீயோ உன்னோட நாட்டாமை ஆள் மூலம் போலி திருமணம் செய்தாய் ஊருக்குள் நாட்டாமைக்கு பயந்து மக்கள் ஏற்றாலும்
நகருக்குள் சட்டம் தான் செல்லும்
அப்படியே தன்னோட கணவர்தான் தன்பிள்ளைக்கு தந்தை தான் என மருத்துவ பரிசோதனை யில் நிறுபித்தால் தான் சாத்தியம்
நீ சட்டப்படி பதிவு திருணமும் செய்யவில்லை முனியப்பனுடன் கணவன் மனைவியாக வாழ்ந்ததில்லை
முனியப்பன் அந்த டாக்டருக்கு தான் உண்மையான கணவர் உனக்கல்ல
நீ உன் பையனை காப்பாத்த தான் உதவி கேட்டாய் பையனை குணபடுத்த சென்னையில் அந்த ஒரே டாக்டரால் முடியும் என்பதால் தான் வழிக்காட்டினேன்
உன் மகனை பிழைக்க வைக்க முயலாமல் உன் குறுக்கு புத்தியை காட்டினால்
நானே உன்னை சிறையில் அடைக்க வேண்டிவரும் கடைசி எச்சரிக்கை
போனை வைத்துவிட்டார்
பிரியா மலங்க மலங்க விழித்தாள்
என்ன மேடம் போலீஸ் வருதா வந்தா நாங்க ஊற்சாக வரவேற்பு அளித்து உன்னை வழியனுப்ப மேளதாளத்துக்கும் ஏற்பாடு செய்கிறேன்
ரதிமீனா நக்கலாக சிரித்தாள்
தான் எவ்வளவு தவறை செய்துவிட்டேன்
மகனை காப்பாற்றுவதற்கு பதிலாக மண்ணாங்கட்டி புத்தியை காட்டி
மன்னிச்சிருங்க
என் மகனை காப்பாத்த தான் வந்தேன்
அப்படியா ஏதோ அடிதடி சண்டைக்கு வந்தது போல ஆடிட்டியே
பரவயில்லை
பையனை அழைத்துவா மருத்துவ தர்மம் கைவிடாது
பிரியாவோட மகனை செக் செய்தாள்
நர்ஸ் அழைத்தாள்
இவனை நவீன ஸ்கேன் அறைக்கு அழைத்து போ முதலில் ஸ்கேன் கட்டணம் பரிசோதனை கட்டணத்தை கவுண்டரில் கட்டிட்டு வா
நர்ஸ் பிரியாவிடம்
மேடம் ஸ்கேன் மற்றும் பரிசோதனை கட்டணம் 15.000 கட்ட வேண்டும்
எடுத்து கொடுத்தாள்
வாங்கி கொண்டு பையனையும் ஸ்டெச்சரி ல் அழைத்து சென்றாள்
ஸ்பீக்கரில் நர்ஸ் குரல் மேடம் ஸ்கேன் ஆன் பன்னிட்டேன்
ஓகே நான் பார்க்கிறேன்
ரதிமீனா அகன்ற திரையில் உடல் முழுவதும் ஆராய்ந்தாள் மூளை பகுதியை ஆராய்ந்தவளுக்கு புரிந்து போனது
நர்ஸ் ஸ்கேன் ஆப் செய்து அறைக்கு கூட்டி வந்திடு
டாக்டர் பிரியா பதட்டமாக பார்த்தாள்
ரதிமீனா ஒன்றும் சொல்ல வில்லை
மகனுக்கு கஞ்சா பழக்கம் இருக்கா
தெரியாதுங்க
பையனே வரட்டும் உண்மை தெரிந்தா தான் குணபடுத்த இயலும்
ஆழம் தெரியாத ஆற்றில் இறங்கினா ஆபத்து போல உண்மை தெரியாம மருத்துவத்தை தொடர இயலாது
பையன் உள்ளேவர
ஏய் கதிர்வேலா
கஞ்சா போடுவியா
ஆமாம்மா வைச்சிருக்கியா இங்கே எங்க கிடைக்கும்
பிரியா அரண்டு போனாள் அடபாவி
ரதிமீனா வாய்விட்டு சிரித்தாள்
புரிந்து போய்விட்டது பிரியா
மகனுக்கு மூளையில் கேன்சர் கட்டி இருக்கு சாதாரண மாக சொன்னாள்
பிரியாவுக்கு குலை நடுங்கி போனது
பையன் பிழைப்பானா
பிழைக்க வைத்திடலாம்
பிரியா சந்தோசபட்டாள் அடுத்து வந்தபதிலால் சந்தோசம் சரிந்து போனது
ரதிமீனா மருத்துவ செலவு 25 லட்சம் ஆகும் என்பதை
அவ்வளவா எங்கே போவேன்
அவ்வளவு பணத்துக்கு
பையனோட அப்பாவிடம் இல்லாத பணமா ரதிமீனா கேட்டாள்
பிரியா சிவனேசனை பார்க்க
அதே நேரம்
அறையில் பானுமதி வந்தாள்
ஓடிப்போய் முதலில் அப்பாவுக்கு கன்னத்தில் முத்தமிட்டு அம்மாவுக்கும் முத்தமிட்டாள்
ஏம்மா பானு அதிசயமா மருத்துவமனைக்கே வரமாட்டே இப்போ
அதுவா நீங்க கூட்டிவந்துட்ட மருமகனை சைட் அடிக்க தான் ஆமாவா பானு ரதிமீனா கேட்டால்
போம்மா ரொம்பதான் கிண்டல்
அறையை விட்டு ஓடி போனாள்
ஏய் எங்கேடி ஓடறே
மீனா அவ போகட்டும் விடு
சரிங்க மாமா
பிரியா எல்லாவற்றையும் பார்த்தாள் குடும்பம் கணவன் மனைவி என்பதன் உண்மையை உணர்ந்தாள்
மேடம் பையனை இங்க விட்டு போக முடியுமா
எதற்காக
பணம் புரட்ட ஊருக்கு போகனும்
தாராளமா பையனுக்கு அபரேசன் பன்ன தொடர் சிக்கிச்சையில் நார்மல் நிலை வந்தா தான் பன்ன முடியும் நாளைகூட ஆகலாம் மூன்று நாளும் ஆகலாம்
நாங்க பார்த்து கொள்கிறோம்
நன்றியுடன் பிரியா கிளம்பிவிட்டாள்
கல்லிடைகுறிச்சி நோக்கி
தொடரும்