04-08-2024, 12:05 PM
“இந்த மகளிர் தினத்தில், (அதாவது இன்று), ஏதாவது பெரிதாக செய்து விட வேண்டும்” என்ற விபரீத முடிவுக்கு வந்தாள், 25 வயது யுவதி ஷோபனா. (பெரிதாக = ஏடாகூடமாக என்று அவளது அடிமனது மொழிப் பெயர்ப்பு செய்து கொண்டது)
சிம்பிளாக, இன்று “கன்னிப்பெண்” என்ற சுமை இறக்கப்படும் என்று அவள் விதியில் எழுதியிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்?
ஏன் இந்த முடிவுக்கு வந்தாள்? மகளிர் தினமென்றால் கம்மென்று மற்ற பெண்கள் போல அலுவலகத்துக்கு பட்டு புடவை கட்டிக்கொண்டு வந்து, கேக் சாப்பிட்டு விட்டு, சவுண்ட் அடித்து விட்டு, வீட்டுக்கு போக வேண்டியது தானே?
மாறாக, வழக்கமாக டுப்பட்டா தழைய தழைய சூடிதாரில் வருபவள், அன்று டுப்பட்டா இல்லாத டாப்பசும், தொடைகளை ஒட்டி பிடிக்கும் slacks-உம் அணிந்து வந்தாள். “என்னடி சேலை கட்டலையா ?” என்ற கேள்விகளுக்கு புன்முறுவலை கொடுத்து விட்டு, என்றும் எல்லாத வேகத்தில் அலுவலக வேலைகளை அடித்துத் துவைத்தாள். இன்று ஏன் வினோதமாக நடந்து கொள்கிறோம் என்று தன்னைத் தானே காரணம் கேட்டால், அவளுக்கே தெரியவில்லை என்று பதில் வந்தது.
வயசுக் கோளாறு என்று சொல்லலாம்.
20 வயது வரை பாலின விசியங்களில் இருக்கும் பயம்/ குறும்புத்தனம் மறைந்து, “பெயர் கெட்டால் கலியாணம் நடக்காது” என்ற பக்குவம் வரும் வயதுக்கு இடைப்பட்ட அபாயகரமான பருவத்தில் இருந்தாள் ஷோபனா.
திறமையான வளர்ப்பால் கட்டுண்டு இருந்த பாலின உணர்வுகள், ஏனோ அந்த மகளிர் தினத்தன்று கட்டுக்களை உடைத்திருந்தன.
சிம்பிளாக, இன்று “கன்னிப்பெண்” என்ற சுமை இறக்கப்படும் என்று அவள் விதியில் எழுதியிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்?