04-08-2024, 12:51 AM
மிகவும் தெளிவான பதிவு குடும்பத்தில் இருக்கும் உறவுகளை விவரித்தது ரஞ்சித் மற்றும் நித்யா தன் பெற்ற பெற்றோர் உடன் இணைந்து மிகவும் எதார்த்தமான இருந்தது. நீங்கள் கதை கடைசியாக சொல்லிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் கலா மற்றும் சித்ரா ரெட்டி மற்றும் வினோத் பல இன்னல்கள் வரும் என்று தெரிகிறது.