03-08-2024, 06:18 AM
எந்த பொருளும் நமக்கே நமக்காக இருக்கும் போது அதனுடைய அருமை பற்றியும் அதற்கு உரிய வேல்யூ பற்றியும் நமக்கு தெரிவதில்லை.ஒருவேளை அப்படியே தெரிந்தாலும் அதை அலட்சியம் செய்து விடுகின்றோம்.அது சரியான அதன் மதிப்பு தெரிந்த ஒருவரிடம் போய் சேரும் போது தான் அதனுடைய மதிப்பு நமக்கு அதற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் நமக்கு தெரியும்
ராதாவும் அதைத் தான் இப்போது உணர்கிறாள்.இவ்வளவு காலமும் கணவன் மனைவிக்கு இடையே நடந்த சின்ன சின்ன அந்தரங்க லீலைகள் அவளுக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை தரவில்லை என்று நினைத்து கொண்டிருந்த அவளுக்கு இப்போது இன்னொருத்தன் அதையே அவளுக்கு செய்யும் போது தான் அவளுக்கு தன்னுடைய கணவனின் மன்மத லீலைகள் தெரிகின்றது.
ரமேஷின் அருமை தெரிந்தவள் அவனை இப்போது தன்னுடன் தூக்கி கொண்டு செல்கிறாள்.காலம் அவளுக்கான மகிழ்ச்சியான எதிர்காலத்தை கொடுக்கட்டும்.
ராம் பிரசாத் பேசுவதில் இருந்தே இன்னும் அவனுக்கு அவனுடைய வப்பாட்டிகளின் தொடர்பு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்று தெளிவாக புரிகிறது.அவனைப் பொறுத்தவரை இவள் புது வப்பாட்டி காலம் சுழலும் போது பழைய வைப்பாட்டியாக மாறுவாள் அவ்வளவுதான்.
கர்மா என்ற ஒன்று இதுபோன்ற காமுகர்கள் வாழ்க்கையிலும் வேலை செய்தாள் நன்றாக இருக்கும்.