காமக்கதைகளை எழுதுவது/படிப்பதில் பெண்களுக்கு ஆர்வமுண்டா?
#6
பெண் வாசகர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது என் அனுமானம்..எழுத்தாளர்கள் கூட இருக்க வாய்ப்புண்டு...
வாட்சாப்,முகநூல் ,போரம் கல் வருவதற்கு முன்பு யாகூ க்ரூப்,ஹாட் மெயில் க்ரூப் ரொம்ப பிரபலம்...ஒரு பத்து வருடங்கள் 2007 ,8 வரை அவைதான் சமூக வலைத் தளங்கள்...tamil kaamam,tamil hot storie yahoo groups ரொம்ப பிரபலம்...literotica வும் பிரபலம்...அதில் பெண் எழுத்தாளர்கள்,விமர்சகர்கள் இருந்தார்கள் இலங்கையர் உட்பட...அந்த குழுக்களில் IP Address கண்டுபிடிப்பது அப்போது மிக எளிது...அதை வைத்து பார்த்து,கடைசியில் தமிழ் சினிமாவின் மிக உயரிய கலைக் குடும்பப் பெண் ஒருவர் கதை எழுதியுள்ளார் என்று மிக மிக ரகசியமாக வெளியாக,அறிந்த ரகசியம் ஆகவும் இருந்தது...
[+] 1 user Likes jspj151's post
Like Reply


Messages In This Thread
RE: காமக்கதைகளை எழுதுவது/படிப்பதில் பெண்களுக்கு ஆர்வமுண்டா? - by jspj151 - 02-08-2024, 06:57 PM



Users browsing this thread: 1 Guest(s)