02-08-2024, 06:42 PM
(This post was last modified: 02-08-2024, 06:57 PM by dubukh. Edited 4 times in total. Edited 4 times in total.)
(31-07-2024, 12:15 PM)Muthukdt Wrote: அவன் முதலிலேயே நான் தான் உன்னுடைய தம்பி இது நம்முடைய திவ்யா என்று சொல்லி இருந்தால் அவனும் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வந்து அவர்களோடே நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்து இருப்பான்.உண்மை தான் நண்பா
Quote:அவள் தன்னுடைய காதலியின் தங்கை தனக்கும் அவள் ஒரு மகளைப் போன்றவள்.இந்த குற்ற உணர்ச்சியே மானமுள்ள மனுஷனா இருந்தால் துரையை தூக்கு போட்டு சாக வைத்து விடுமே..மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பா
Quote:உண்மையில் நீ ஒரு பொட்டை தான் கார்த்திக்.சூழ்நிலையை யதார்த்தமாக கையாள தெரியாத கோழை.அவள் யதார்த்தமாக கேட்டான் நான் பதார்த்தமாக விட்டு கொடுத்து விட்டேன் என்று சொல்லிய போதாவது நீ உன் அண்ணனிடம் உண்மையை எடுத்துக் கூறி இருக்க வேண்டும்.அதைவிடுத்து தன்னுடைய பொண்டாட்டியை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி கொடுத்து அவனுடைய கோபத்தை தணிக்கிறேன் என்று காமத்தை தணித்துக் கொள்ள உதவி செய்து இருக்கிறாய்.கதையில் ஆசிரியர் செய்த தவறை அக்கூரேட்டாக பின்பாயிண்ட் பண்ணி சொல்லி விட்டீர்கள் நண்பா
Quote:அவள் உன்கிட்ட அவனுக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறாள் அதற்கும் நீ சம்மதம் சொல்லி இருக்கிறாய் ஏன் அவள் உன் கண் முன்னே ஓல் வாங்க கூட சம்மதம் சொல்லி விட்டாய் என்றால் நீ அவளுக்கு மாமா வேலை செய்யும் புரோக்கர் வேலை செய்ய தான் தகுதி உள்ளவானாக இருக்கிறாய்.கார்த்தி கேரக்டரைஸேசன் தவறு இங்கே தெளிவாக தெரிகிறது
Quote:திவ்யா உனக்கு பொண்டாட்டி உறவு முறையில் இருப்பதைக் காட்டிலும் துரைக்கு வப்பாட்டியா காலம் முழுவதும் இருந்து விடலாம்..
Quote:எப்படியும் ஓல் போட்டு சுகம் கண்டவன் இனிமேல் கூட்டாக இணைந்து வாழும் போதும் புண்டைக்கு எங்கே போவான்.படிப்பவர்கள் அநேகம் பேர் எண்ணமும் இப்படியே இருக்கும் என தோன்றுகிறது நண்பா
Quote:அதனால் ஒரேயொரு தீர்வாக நீ எங்கேயாவது கண்ணுக்கு தெரியாத இடத்தில் போய் தூக்கு போட்டு சாவுடா சாவு கிராக்கி.அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து கொள்வார்கள்.
உண்மையில் ஒரு கக்கோல்ட் கேரக்டருக்கு கிடைக்கும் தம்மாதூண்டு மரியாதை கூட பாவம் கார்த்தி கேரக்டருக்கு கிடைக்காது. பட் கி டிஸர்வ்ஸ் இட்
(31-07-2024, 10:15 PM)Johnnythedevil Wrote: Why did you bring bloody sentiments and family drama in the sex story.இது மிகவும் சரியே.
Quote:Totally disgusting finish. All the thrill till last episode has gone.இது கொஞ்சம் தவறு நண்பா. எனக்கும் கதை முடிவு பிடிக்கவில்லை தான், ஆனால் அதை அவர் மனம் வருந்தாமல் சொல்லி பாருங்களேன் நண்பா. அவ்வாறு சொல்ல, நானே முதலில் முயற்சி செய்கிறேன் நண்பா
:::::
இனி இன் கருத்து
முதலில் இங்கே தேங்கி கிடக்கும் பல நூறு ஆயிரம் முடிவுறாத கதைகள் போல அல்லாமல், கதையை சீராக கொண்டு சென்று முடித்து வைக்க முனைந்த கதாசிரியருக்கு முதலில் ஆயிரம் கை தட்டல்கள், கோடி நன்றிகளை சொல்லி கொள்கிறேன்
கதையின் போக்கை படிப்பவர்களின் அதீத எதிர்பார்ப்புகள் மற்றும் கதைக்கு விழும் கருத்துக்கள் மாற்றி அமைத்து விடகூடும் என்பதற்கு இந்த கதையே நல்ல உதாரணம் என சொல்வேன். கதையின் தலைப்பை வைத்து பார்க்கும் போது ஆசிரியர் இதை சாதாரண கக்கோல்ட் கதையாகவே ஆரம்பித்து இருப்பார் என நம்புகிறேன். ஆனால் தொடர்ந்து தந்த சிறப்பான அப்டேட்களால், படிப்பவர்கள் + உண்மையாக கமெண்ட் செய்பவர்கள் கவனத்தை இக்கதை ஈர்த்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அவ்வாறு கமெண்ட் செய்யும் பலர் (நான் உட்பட) இந்த சைட்டில் குவிந்து கிடக்கும் ஆயிரக் கணக்கான கக்கோல்ட் கதைகளை போல இந்த கதையும் போக வேண்டாம் என நினைத்து அதனை கருத்தாக பதிவிட்டும் இருந்தோம். ஆக தொடர்ந்து கமெண்ட் செய்யும் அன்பர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ய, ஆசிரியர் தான் சென்று கொண்டிருக்கும் ட்ராக்கை விட்டு வேறு பாதைக்கு, அதாவது மாற்று பாதைக்கு தன் வண்டியை, அதுவும் சீராகவும் வேகமாகவும் சென்று கொண்டிருக்கும் வண்டியை, வேறு திசையில் திடீரென வேகமாக திருப்பியதால் வண்டியின் ஸ்டெபிலிட்டி இழந்து, குடை சாய்ந்து விட்டது. ஒரு வகையில் அவ்வாறு கமெண்ட் செய்து கதையின் திருப்பத்தை தூண்டியதால், அடியேனும் இதற்கு ஒரு வகையில் காரணம் என ஒப்பு கொள்கிறேன். அவ்வாறு ஆசிரியரை குழப்பிய குற்றத்திற்காக முதற்கண் மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன் நண்பர்களே
-
சரி, இனி ஆசிரியர் செய்த தவறுகள் சிலவற்றை கூற கடமை பட்டுள்ளேன். முதலில் எல்லா கதைகளும் கருத்து உள்ள கதைகளாகவோ, திடுக்கிடும் திருப்பம் உள்ள கதையாகவோ, இருக்க வேண்டுமென அவசியம் இல்லை. ஏன் என்றால், இது ஒரு காமகதை தானே நண்பா. கள்ள காதலை நல்ல காதலாக மாற்ற, ஆசிரியர் இவ்வளவு சிரமம் மேற்கொண்டு இருக்க வேண்டியது இல்லை. அது கிணறு வெட்ட போய், அங்கே இருந்து பூதம் கிளம்பியதாக ஆகி விட்டது. இங்கே பல நூறு கக்கோல்ட் கதைகள் உள்ளது என்றால், பல ஆயிரம் இன்செஸ்ட் கதைகளும் உள்ளன. "ஐயோ மீண்டும் ஒரு கக்கோல்ட் கதையா? தயவு செய்து வேண்டாம்" என நினைத்த எங்களுக்கு, இது கக்கோல்ட் + இன்செஸ்ட் கதை என தெரிந்ததால் மனம் நொந்து போனோம்.
அதை விட, கதையில் இவ்வளவு பெரிய திருப்பத்தை கொண்டு வர நினைத்ததற்கு, நீங்கள் இன்னும் பல நாட்கள் எடுத்து கொண்டு, கதையை மாற்று பாதைக்கு திருப்பி இருக்க வேண்டும் ஆசிரியரே. அதாவது வேகமாக சென்று கொண்டிருந்த வண்டியை, பிரேக் பிடித்து வேகம் குறைத்து, இண்டிகேட்டர் போட்டு, வேறு இடைஞ்சல்கள் உள்ளனவா என நன்றாக பார்த்து விட்டு திருப்பி இருக்கலாம் நண்பா. காதல் பிரச்சனை வரும் போது, துரை ஊரை விட்டு ஓடி போனது கூட ஓகே, ஆனால் சிறை முடிந்து வந்ததும், அவன் வீட்டுக்கு வராமல் - மீண்டும் வேறு ஊருக்கு போனது ஏனோ? காதலி இறந்து விட்டாள், ஆனால் தன் தம்பி + குடும்பம் உள்ளது அல்லவா? இது முதல் நெருடல்.
அடுத்த நெருடல், அவனை உண்மையை சொல்லி அழைக்க சென்றால் வர மாட்டான், இன்னும் வேறு ஊருக்கு போவான் என்றால், தம்பி மனைவியை மட்டும் அல்லாது தான் உயிருக்கு உயிராக நேசித்த காதலியின் தங்கையை பெண்டாடிய உள்ள குமுறலால் அவன் உலகத்தை விட்டே அல்லவா செல்வான் நண்பா?
துரை கேரக்டர் தான் முதலில் கெட்டவன் காரெக்டராக இருந்தது. ஆனால் அந்த கேரக்டரை காப்பாற்ற, களங்கத்தை துடைக்க, மற்ற இருவரான கார்த்தி + திவ்யா கேரக்டர்களை பலிகிடாக்களாக்கி, பஞ்சராக்கியது ஏனோ நண்பா? அதுவும் கார்த்தி கேரக்டர் ரொம்ப ரொம்ப கேவலமான கேரக்டராக சித்திரிக்கப் பட்டுள்ளதே ஆசிரியரே? இதை தவிர்த்து இருக்கலாமே? ஏன் என்றால் இப்பொழுது கார்த்தி கேரக்டர், கக்கோல்டே பரவாயில்லை என தோன்றும் படி, மிகவும் கேவலமானவனாக தெரிகிறானே நண்பா?
உண்மையான கருத்துக்கள் ஆசிரியரின் திறமையை மெருகேறும் என்ற எண்ணத்தில் பதிந்து விட்டேன். தவறு என்றால் மன்னிக்கவும் நண்பா. இதனால் வெறுத்து விட்டு இனி கதை எழுதாமல் இருக்க வேண்டாம் நண்பா, ப்ளீஸ். என் எண்ணம், உண்மையை கூற வேண்டுமே அன்றி, உங்கள் மனதை வருந்த வைக்க அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன் நண்பா