02-08-2024, 08:27 AM
(02-08-2024, 06:58 AM)kiruthika Wrote: கற்பனை தான் காமத்தோட ஊற்று கண். நா எழுதுன ஒரு கதை ல Intrested சொன்னது. அந்த காமத்த அனுபவிச்ச யாரும், நிஜ வாழக்கைல sex ல கூட satisfy ஆகமாட்டாங்க.
கதை எழுத ரொம்பவே வாய்ப்பு கம்மி. இயல்பு வாழ்க்கைல நடக்காத ஒரு விஷயம், கதை நாலா மட்டும் தான் ஒரு உயிரோட்டத்த குடுக்க முடியும். கண்டிப்பா பசங்கள விட கதை படிகிறது பொண்ணுங்க தான் ஜாஸ்தி இருக்கும்.
ஆண்கள் எல்லாமே பெண்ணை பாத்து உச்சம் அடைவாங்க, ஆனா பொண்ணுங்களுக்கு பேசுற பேச்சு, படிக்கிற வார்த்தைகள்.. இது தான் அவுங்க உணர்ச்சி பொங்க வைக்கும்!!
இது என்னோட கருத்து!
இங்கேயும் ஒருசில பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் தமிழ் ஏஞ்சல் என்ற ஒரு பெண் எழுத்தாளர் தன்னுடைய வாழ்க்கையில் தான் அனுபவித்த பல்வேறு காம சுகத்தை எழுதி கொண்டு இருக்கிறார்கள்.
நந்தினி ஆரியன் என்று ஒரு பெண் எழுத்தாளர் கூட ஒரு கதையை எழுதி கொண்டு இருக்கிறார்கள்.மற்ற கதைகளுக்கும் விமர்சனம் எழுதி மற்றவர்களுடன் சரிக்கு சமமாக சண்டை கூட போடுவார்கள்..ஹா ஹா ஹா
இன்னும் பல பெண்கள் வெளியே சொல்லாமல் எழுதுவார்கள் என நினைக்கிறேன்..
கண்டிப்பாக முப்பது சதவீதம் குறையாமல் பெண்கள் இந்த தளத்தில் கதையை படிப்பார்கள் என்று நம்புகிறேன்