02-08-2024, 12:21 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் மகப்பேறு பற்றி அவள் மனதில் உள்ள ஆசை சொல்லி விதம் மிகவும் அருமையாக உள்ளது, தன் வாழ்க்கையை அந்த இன்பத்தை அனுபவிக்க முடியவில்லை என்று ஏக்கத்தை சொல்லி செயற்கை முறையில் கருவுற்றிருக்கும் பற்றி தெளிவாக சொல்லி நன்றாக உள்ளது