01-08-2024, 02:06 PM
(01-08-2024, 12:54 PM)snegithan Wrote: என்ன நண்பா,ஜாம்பவான் பற்றி தெரியாது என்று சொல்றீங்களே..அனுமனுக்கு தன் சக்தியை பற்றி நினைவுபடுத்தி கடலை தாண்ட வைத்தவர் ஜாம்பவான். ராமனின் படையில் கரடியாக வருவாரே அவர் தான் ஜாம்பவான்.மேலும் இந்திரஜித் பாணத்தால் ராமர்,லட்சுமணன் உட்பட ஒட்டு மொத்த சேனையும் மயக்கமடைந்து இருந்த பொழுது இரண்டே பேர் மட்டுமே பிழைத்து இருப்பர்.ஒருவர் ஜாம்பாவன்,இன்னொருவர் அனுமன்..அனுமன்,கருடனை வரவழைத்து நாக பாஷானத்தில் இருந்து மீட்பார்.சத்திரஜித் என்பவன் ஒரு மன்னன் அவ்வளவே..மற்றபடி பெரிதாக ஒன்றும் சிறப்பு இல்லை.
வாயிற்காப்பான் நீங்கள் நினைப்பது போல மனிதன் இல்லை.வளைந்து நெளிந்த என்று குறிப்பு கொடுத்து உள்ளேன்.
Sathrujith ah sonen bro... Jambavan ah teriumaey
Solum podhu thappa convey ageeduchu