Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
யமுனா என்னாச்சு ஏன் அழுவுறே? யார் போனுல ?

யமுனா எல்லாம் சொல்லி முடித்தாள் , கண்ணீர் கொட்டியது.

விஷ்ணு ஆதரவாய், அவள் கண்ணீரை துடைத்து, ஒரு டம்பளர் தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாச படுத்தினான்.

யமுனா, ஏன் இப்படி அழுவுறே? எவ்வளவு சந்தோஷமா ஜாலியா இருந்தே? இப்படி ஒரு நிமிஷத்தில் உடைஞ்சி போயிட்டியே, பார்க்க ரொம்ப சங்கடமா இருக்கு.

அண்ணா, விஜி பேசிட்டே பிறகு, எனக்கு ரொம்ப பயமாவும் குற்றஉணர்ச்சியாவும் இருக்கு அண்ணா, அவ சொல்றதுல ரொம்ப உண்மை இருக்கிற மாதிரி இருக்கு, ரொம்ப கேவலமா பீல் பண்றேன் அண்ணா.

அண்ணா நீ சொல்லு நான் ரொம்ப கேவலமானவளா? நீ சொல்லு அண்ணா

ஏன் யமுனா இப்படி எல்லாம் யோசிக்கிறே? நீ ரொம்ப நல்ல பொண்ணு, உன்னை ஒரு குறை கூட சொல்ல முடியாது தெரிஞ்சிக்கோ

யமுனா விஷ்ணுவை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்

புரிஞ்சிக்க யமுனா, எல்லாரும் ஒரு ஒரு கருத்து இருக்கும், எல்லாம் நியாயமாயிடாது, நமக்கு என்ன சரினு தோணுதோ அது தான் சரி.

உதாரணத்துக்கு சொல்றேன், veg சாப்பிடறவனுக்கு non veg சாப்பிடறது தப்பு, அது ஒரு பாவம், ஆனா non veg சாப்பிடறவர்களுக்கு அது ஒரு பெரிய தப்பில்லை. இங்க அவங்க அவங்க பார்வைக்கு அவங்க அவங்க சவுக்யத்துக்கு, அவங்க மனசுக்கு என்ன படுதோ அது தான் நியாயம், உன் நியாயம் உனக்கு, இதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. உனக்கு பிடிச்சிருந்தா நீ அந்த வேலைய பண்றது தப்பில்லை

யமுனா தீர்க்கமாய் விஷ்ணுவை பார்த்தாள. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டாவளாய் இருந்தாள்

அண்ணா, நீ என்னை சமாதானப்படுத்தவும் என் மனசு கஷ்டப்படக்கூடாதுனு எனக்கு ஆதரவா நீ ரொம்ப அதிகமா சொல்றே.

அண்ணா, உலகத்தை விடு, உனக்கு நான் மசாஜ் வேலைக்கு போறது உடன்பாடா இல்லையா, உன்னோட உள் மனதோட உண்மைய மட்டும் சொல்லணும், இது என் மேல சத்தியம்,

அவன் கையை எடுத்து அவள் தலையில் வைத்து கொண்டாள்

அண்ணா, நீ என் மேல சத்தியம் பண்றே, மறந்துடாதே, உன்னோட கருத்து எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லணும், இது என் மேலே சத்தியம்.


யமுனா, என்ன நீ இப்படி பண்றே, நீ இப்படி தான் இருக்கணும் இருக்கக்கூடாதுனு சொல்ற உரிமை உன் புருஷனுக்கு மட்டும் தான் இருக்கு, நான் இதுல என்ன சொல்ல இருக்கு

அண்ணா, அடிச்சிடுவேன் உன்னை, அவன் கூட ஏன் உன்னை கம்பேர் பண்ணி உன்னை தாழ்த்திக்கிறே? நீயும் அவனும் ஒண்ணா? நீ அவனை விட எத்தனையோ படி மேல.

நீ சொல்லு அண்ணா

விஷ்ணு யோசித்தான்
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 6 users Like lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by lifeisbeautiful.varun - 01-08-2024, 06:36 AM



Users browsing this thread: 2 Guest(s)