31-07-2024, 08:20 AM
ஒவ்வொரு பதிவு மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் ஈஸ்வரி ரிஷி உடன் அவன் பரீட்சை பற்றி சொல்லும் போது அவன் மேல் அக்கறை கொண்ட டீச்சர் தெளிவாக சொல்லி விதம் மிகவும் நன்றாக இருக்கிறது.ஈஸ்வரி மனதில் உள்ள குழப்பத்தை ரிஷி கண்டு பிடித்து அதற்கு தான் காரணம் என்று தெரிந்த உடன் மனது குறுகுறு இருந்துச்சு சொல்லி விதம் மிகவும் அருமையாக இருந்தது.