31-07-2024, 01:20 AM
மிகவும் அருமையான பதிவு சாம் செயல்கள் அனுஷ்கா உடன் இணைந்து நடக்கும் உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் கடைசியாக அனுஷ்கா பீரியட்ஸ் சொன்ன உடன் நமது கதையின் ஹீரோ சாம் அதற்கு பேட் கொடுக்கும் போது ஒரு பெண்ணின் மனதில் ரொம்ப அழகாக இடம்பிடித்த மிகவும் தெளிவாக நன்றாக இருக்கிறது