30-07-2024, 11:45 PM
(This post was last modified: 31-07-2024, 12:08 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(30-07-2024, 03:30 PM)Arun_zuneh Wrote: என்னை மன்னித்து விடுங்கள் நண்பா. விலாசினி பாகம் மட்டும் படிக்க எனக்கு நேரம் கூடி வரவில்லை. அது மட்டும் இல்லாமல் காத்தவராயனின் மகனை நினைத்தாலும் பாவமாக உள்ளது முதலில் தன் தாத்தா வாக நினைத்தவன் தான் தனக்கு தந்தை எனவும் இப்போது அவன் மூலமாக தான் தனக்கு வாரிசு கிடைப்பதும்
இது ஒரு கற்பனை கதை அவ்வளவே.உண்மை சம்பவம் அல்ல.அதனால் வருந்த வேண்டாம்.காத்தவராயன் செய்த பாவங்களே அவன் அழிவை தீர்மானிக்கும்..இராமாயணத்தில் இராவணன் செய்த ஒவ்வொரு பாவங்கள் தான் அவன் அழிவை தீர்மானிக்கும்.நந்தி தேவரை குரங்கு என்று அவன் ஏளனம் செய்ததால் உனக்கு அழிவு வானரம் மூலம் உண்டாகும் என சபிப்பார்.குபேரனின் மருமகளான ரம்பையை வன்புணர்வு செய்வான்.குபேரன் என்பவன் இராவணனின் அண்ணன்.மாமனார் ஸ்தானத்தில் உள்ள இராவணன் தன் மருமகளிடம் தவறாக நடந்து கொண்டதால் அவளும்,எந்த பெண்ணையும் அவள் அனுமதி இன்றி தொட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் என சாபம் கொடுப்பாள்.இப்படி தான் அவன் அழிவை அவனே தேடி கொண்டான்.அதை வைத்து தான் இந்த கதையை நான் வடிவமைக்கிறேன்.மேலும் உங்கள் பதிவு முழுமை பெறாமல் உள்ளது.