30-07-2024, 08:38 AM
(This post was last modified: 30-07-2024, 08:39 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(30-07-2024, 05:24 AM)chellaporukki Wrote: Hot update. By this time, her father instinct would have told what has happened? because he is a powerful munivar. he would have known her jadagam when she born. nothing can be changed. everything happens for a damn good reasonWell done.super question.நடந்ததை அடுத்த பாகத்தில் முனிவருக்கு தானே அவரது உள்ளுணர்வு உணர்த்தும்..மேலும் எந்த சக்தி வாய்ந்த முனிவரும் எதிர்காலத்தை பற்றி யோசிக்க மாட்டார்கள்.அவர்களுக்கு தெரியும்,விதியை மாற்ற முடியாது என.உணர்ந்து கொள்ள வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்த மாட்டார்கள்.என் நண்பன் ஜாதகம் பார்ப்பான்.ஆனால் ஒரு மிக நெருக்கமான நபர்களுக்கு மட்டும்.ஏனெனில் ஒருவரின் ஜாதகம் பார்த்து உண்மையான பலன் நல்லது, கெட்டதை சொல்லும் பொழுது அது அவனுடைய வாழ்க்கையை பாதிக்கும் என சொல்வான்.என் தந்தையின் இறப்பை சரியாக சொன்னவன் அவன்.ஜாதகம் பார்ப்பதற்கு கூட காசு அவன் வாங்குவது இல்லை.எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொண்டால் நிகழ் காலம் நரகமாகி விடும் என்பது சக்தி வாய்ந்த முனிவர்கள் எண்ணம்.