30-07-2024, 01:38 AM
(29-07-2024, 02:11 PM)Kokko Munivar 2.0 Wrote: வருத்தமான செய்தி நண்பா.. இது போன்ற சூழ்நிலையிலும் கதை எழுதி போஸ்ட் செய்வது பெரிய விசயம் நண்பா..
(29-07-2024, 04:38 PM)Mak060758 Wrote: பிரியமானவர்களை இழப்பது துக்கம் தான். ஆழ்ந்த அனுதாபங்கள்.
துக்கத்திலிருச்து மீள வயிற்று பசியும் உடல் பசியும் உதவும்.
(29-07-2024, 09:21 PM)Steven Rajaa Wrote: Sorry for you. Hope you recovered.
(30-07-2024, 01:18 AM)KumseeTeddy Wrote: Deep condolences nanba. Take care. Take some time for your recovery nanba
நண்பர்களே! நான் மீண்டும் எழுத ஆரம்பித்ததே! என் மனஉளைச்சலில் இருந்து வெளிவர தான். இங்கு பெரும்பாலானோர் வருவதே, ரிலாக்ஸ் செய்வதற்கு தான். தேவை இல்லாமல் உங்களையும்.. சோகத்தில் ஆழ்த்தி விட்டேன் என்று நினைக்கிறேன்.
இது நன்றன்று.. பதிவின் இறுதியில் உள்ள என்னுடைய பர்சனல் மேட்டரை.. நீக்கி விடுகிறேன்.. நன்றி.
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!