29-07-2024, 11:40 PM
(29-07-2024, 11:25 PM)snegithan Wrote: Bro, சத்தியமா சொல்றேன்.நீங்க மற்றும் இன்னும் ஒரு சிலர் போடும் பதிவுகளால் தான் நான் தொடர்ந்து எழுதிட்டு இருக்கேன்.ஆனால் நான் update போட்டு ஒருமணிநேரம் ஆகியும் views ஏறவே இல்ல.ஆனால் comment போட்ட கதைகள் மட்டும் views இதை விட கூட போகுது.ஒருவாரம் சரியான வேலை.உட்க்கார கூட நேரம் இல்ல.இன்னிக்கி எப்படியாவது விலாசினி பாகம் முடித்து விட வேண்டும் என நினைத்து எழுதி போட்டேன்.சகோச்சியை எப்படி காத்தவராயன் தந்திரமாக ஏமாற்றுகிறான்? லிகிதா,பிரியங்கா சந்திப்பு,time trvael கொஞ்சம் விளக்கமாக சொல்லலாம் என்று நினைத்தேன்..மதிவதனி எப்படி காத்தவராயன் உடலில் இருந்து அவன் உயிரை முற்றிலும் பிரிக்கிறாள் என்று சொல்ல வேண்டும் என்பதே என் ஆசை..குறைந்தபட்சம் update போடும் போதாவது views வந்தால் சந்தோஷம்..
Bro apdi paartha naan la post aey poda kudathu bro
Ennoda adutha comments paarthu irupinga nenaikren
for 120th page
Nalla kadhaiku views oru naal varum enna Inga irukavanga padikanum nenaikraa story vera pola
Views varum bro epovum pola time kedaikura apo unga followers kagah kadhai
Sirpana murai la kondu ponga dude
Ipdi upset agee padikuraa engalaium kasta padutha venam
Already oru story writer 5 years ta izuthu adicathku theetituten adhu la Avan gaandu anathu kuda ok tha anaah theetinatha karthu solinaan semma verupu aiduchu...
Avan update podama vitathku kuda vartham illama avaloo readers request panninalum kenathula potaa kal maari guest views la parthutu silent ah irunthean solraan
Semma kadupu Avan edho kaaaviyam ezunthina maari buildup
Adhu vidunga
Unga fantasy story ku sanathanam solraa pola Naa oru adimai so
Sivaji la solraa pola uyirku onnum abathu illaey pola
Intha kadhai ninga porumaiya time eduthu update podunga
2025 la mudincha kuda enaku santhosham tha
So take your time and keep rocking bro
Anna pls views response illa vartha padathinga
Naa la suggestions kettlae evanum kandukla adhku nu ennoda story vidavum manasu illa
Ungala inspiration vachi tha tamil writing start panen due to personal issues continue panna delay agthu
Ithanaikum antha story ku oru sila friends tha comments panringa
Oru like kuda varalah adhula nenacha Naa adha delete pannitu poedunum pola irukum
So unga regular readers and followers kagah time eduthu panna unga
Na expect panradhu atigam tha I want second part too