29-07-2024, 06:01 AM
ராதா இன்னும் முழுமையாக திருந்தவில்லை என்று ரம்யாவிடம் நானும் உன்னுடன் கூட வந்து விடவா பேசுவதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
அதற்கு ரம்யா கொடுக்கும் பதில் ரம்யாவின் வாழ்க்கை முதிர்ச்சியை பற்றி தெளிவாக புரிந்தது.எதுவானாலும் அளவுக்கு மீறினால் அமிழ்தம் கூட நஞ்சு தான் என்று குறிப்பால் உணர்த்தி இருக்கிறாள்.
ராம் பிரசாத் கேள்வி கேட்டதும் உடனடியாக பதில் சொல்ல முடியாமல் திகைத்து போய் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.ரமேஷ் உடன் சென்றாலும் அவளுடைய குரங்கு மரம் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டே தான் இருக்கும்.
அவள் ராம் பிரசாத்தின் வைப்பாட்டியாக இருக்கத்தான் தகுதியான பெண்.அவள் ஒருவனுக்கு மனைவியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டாள்.