28-07-2024, 02:11 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் ரிஷி மனதில் ஈஸ்வரி சொன்ன சபதம் நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் போது டீக்கடை ரேடியோ வில் ஒலித்த பாடல் வரிகள் மிகவும் அருமையான இருந்தது.
இப்போது ஈஸ்வரி குளிக்கும் போது ரிஷி உடன் நடந்த கூடல் நிகழ்வு நினைத்து அவளுக்கும் கணவருக்கு இடையில் நடந்த காமத்தை வித்தியாசம் உள்ளது என்று சொல்லி விதம் அதற்கு பிறகு இனிமேல் இந்த மாதிரி தவறு செய்யும் போது மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்று மனதில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்று ஈஸ்வரி நினைத்து பார்க்கும் போது பிற்பகுதியில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.