27-07-2024, 08:11 AM
வாசு வைஷுவின் உரையாடல் ரொம்ப எதார்த்தமா இருந்துச்சு ப்ரோ , பத்மாவை எப்படி சீண்ட போறான் என்று ஆவலாக இருக்கு நண்பா ..அதே போல் பத்மா வாசுவுக்கு மட்டுமா இல்ல ,,விஷ்ணுவும் பங்கு கேட்க்க வருவானா ??..அருமையான கதை தொடருங்கள் நண்பா ..