Incest உயிரின் சுவாசம் நீயடி.
அதே நேரம் இங்கு கடையில் ஜானகி யும் அஜய் ன் ஆட்களும் முன்னவே காத்திருக்க அடுத்த பத்தாவது நிமிடத்தில் அஜய் ன் கார் ம் கடை முன் நிற்க்க ஜானகி அவள் துணியை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வந்தவல்.
 
ஜானகி – நான்‌ தூக்க முடியாம தூக்கிட்டு வரேன் ல கொஞ்சம் கூட மனசாட்சி இருக்கா என்று கேட்டு கொண்டு அஜய் க்கு மறுபக்கம் சீட்டில் அஜய் தோள் மீது தலை சாய்ந்து தூங்கி கொண்டிருந்த தர்ஷினி பார்த்தால்..
 
அஜய் – அதான் டிரைவர் அண்ணா வரார் ல அவர்கிட்ட கொடுத்திருக்கலாம் ல என்னு டிரைவர் ஐ பார்த்தான்.
 
டிரைவர் – தம்மி நான் தூக்கிறன் தான் சொன்னன் ஆனா அம்மா தான்
 
ஜானகி – உஷ் அத விடு நீ என்ன நினைச்சிட்டு இருக்க அவ எதுக்கு உன்‌ தோல் மேல சாய்ஞ்சிட்டு இருக்கா
 
அஜய்அது உங்களுக்கு தேவ இல்லாத விசயம் நான் அம்மா னு கூப்பிடுறன் சொல்லிருன் அதுக்காக என் வாழ்க்கை ல தலை யிடேற உரிமைய உங்களுக்கு கொடுக்கல‌ என்று முறைக்க ஜானகி முகம் சோர்ந்து கண்களில் கண்ணீர் சுரக்க அதை துடைத்து கொண்டு அமைதியாக வண்டியில் ஏறி உட்கார அஜய் அவளை கண்ணாடி வழியாக பார்த்து கொண்டே கார்ஐ விரட்டினான்‌.
 
அதே நேரம் இங்கு அஜய் வீட்டில் தடபுடலாக விருந்து ரெடியாகி கொண்டிருக்க புஷ்பா வேலை ஆட்களோடு கிட்சனில் நின்று கொண்டு
 
புஷ்பா – காலை ல செக் அப் போனவளுங்க இப்ப தான் சொல்ல தோனுது உங்களுக்கு
 
தீபிகா – அஜய் தான் சர்ப்ரைஸ் ஆ சொல்லலாம் னு சொன்னான்.
 
அபிராமி அதும் TWINS
 
புஷ்பா – வரட்டும் அவனுக்கு நான் சர்ப்ரைஸ் கொடுக்கிறன் போங்க போய் இரண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க ரொம்ப நேரம் நிக்க வேண்டாம் என்று தீபிகா அபிராமி யை இரண்டு பக்கம் அணைத்து கொண்டு வெளியே வர சரியாக தண்ணீர்ல் சொத சொதவன நனைந்திருந்த ஆர்த்தி அவய்களை பார்த்தும் பார்க்காதது போல் விடுவிடுவென அவள் ரூம் க்குள் போனால்
 
இவ என்ன இப்டி நனைஞ்சிட்டு போறா இவ செய்யுறத எல்லாம் விசித்திரமா இருக்கு இரண்டு பேரும் ஷோபால உட்காருங்க அஜய் வரட்டும் இவ கிட்ட பேச சொல்லுறன் என்று புஷ்பா கிட்சன் குள் போக எத்தனைக்க சரியாக வீட்டு வாசலில் கார் வந்து நிற்க்கும் சத்தம் கேட்க்க.
 
அபிராமி – தோ அவனே வந்துட்டான் என்று சிரித்து கொண்டே ஷோபாவில் இருந்து எழுந்திரிக்க தர்ஷினி காரில் இருந்து இறங்கி வருவதை கண்டவல் முகம் லேசாக மாற
 
தீபிகா – அவ அவள எங்கயோ பாத்திருக்கன் அபி உனக்கு தெரியுமா என்று அவளும் எழுந்திரிக்க சரியாக வீட்டுக்குள் நுழைந்த தர்ஷினி ஒரு நொடி அபிராமி யை அதிர்ச்சியாக பார்த்து கொண்டு பின்னால் திரும்பி அஜய் ஐ பார்த்தால்..
 
இதுகிடையில் அவர்கள் இறங்கிய கார் நேராக தோப்பு குள் புகுந்து அவுட் ஹவுஸ் அடைய காரில் இருந்த இறங்கிய ஜானகி கோபத்தோடு வீட்டுக்குள் போனால்..)
 
அஜய் – அபி இவ பேர்…
 
அபிராமி – தர்ஷினி ஸ்ரீராம் என்று சொல்ல தீபிகா முகம் அபிராமி பக்கம் திரும்ப சட்டென நிலவரத்தை புரிந்து கொண்ட புஷ்பா
 
புஷ்பா – சரி சரி அபிராமி தீபிகா இரண்டு பேர் நிக்காம உட்கார்ந்து பேசுங்க என்று அஜய் தர்ஷினி யிடம் போனவல்..
 
தர்ஷினி நீ என் கூட வா கை கால் கழுவிட்டு REFRESH ஆ வரலாம் என்று இருவரையும் கூட்டி போனவல் தர்ஷினி யை அவள் பக்கத்தில் இருந்த ரூம் க்குள் விட்டு விட்டு அஜய் ஐ தனியாக அவள் ரூம்க்கு கூட்டி போக இங்கு தீபிகா வும் அபிராமி யும் என்ன நடக்கிறது புரியாமல் குழப்பத்தில் உட்கார்ந்து இருக்க...
 
அதே சமயம் இங்கு நடப்பதை அணைத்தையும் ஆர்த்தி அவள் ரூம் ல இருந்து கதவு சந்து வழியாக பார்த்து கொண்டிருந்தவல்..
 
ஆர்த்தி – ஏதோ தப்பா இருக்கே அந்த பொண்ணு இவனை பார்த்த விதமே சரியில்லை இதுங்க இரண்டும் மாறி மாறி குசுகுசு னு பேசிக்கிறாளுங்க.…. ம்ம்ம் நாம நினைக்கிற மாதிரி நடந்தா… நாம பண்ணது எதும் வீண் ஆகது…. என்று முனவி கொண்டே கதவை மூட
 
இங்கு ரூம்க்குள் கூட்டி போன புஷ்பா அஜய் கண்களை குறுகுறுவென உற்று பார்த்தால்.
 
அஜய் – என்ன மா அப்டி பாக்குற.
 
புஷ்பா – இல்ல என்ன தைரியத்துல அவள இங்க கூட்டிட்டு வந்தை னு பாக்கிறேன் என்று சொல்ல சொல்ல அஜய் கண்ணில் இருந்து கண்ணீர் சுரக்க
 
அஜய் – என்னால முடியல மா அவள பழிவாங்க தான் இதெல்லாம் பண்ணன் ஆனா அவ சொன்னது கேட்டு என்னால எதும் பண்ண முடியல மா அந்த பொண்ணு பாவம் அ என்னு அழுது கொண்டே அவள் கட்டி அணைக்க..
 
புஷ்பா – உஷ் உஷ் உஷ் அழுகாத அழுகாத அம்மா சொல்லுறன் ல என்ன பார் என்று அவன் கண்ணீரை துடைத்து விட்டவல் இத தான் நான் அவள பார்த்தப்பவே சொன்னன். பழிவாங்கனு நினைச்ச னா ஜானகி யும் தான் பழிவாங்கனும் ஊசி இடம் கொடுக்காம நூள் நுழையாது.
 
அப்பா வ யார் கொன்னாங்க னு கண்டுபிடி அவங்கள மட்டும் எதாவது பண்ணு. உங்கப்பா வோட கடந்த கால வாழ்க்கை ல இருக்கவிங்கள பழிவாங்கிறத விட்டுடு இல்லை னா இப்டி தான் நீ இப்டி அழுகிறது எனக்கும் வலிக்குது டா ப்ளிஸ் அம்மா காக சொல்லுறத கேளு செல்லம்..
 
இப்ப நீ முகத்தை கழுவிட்டு வெளிய வா இப்ப எதும் பேச வேண்டாம் இந்த விசயத்தை என் கிட்ட விடு நான் பேசுறன்.
 
ஆனா ஒரு கேள்வி அந்த பொண்ண ஆ
 
அஜய் – அதெல்லாம் எதும் இல்ல அதோடு கதை ஒன்னு சொல்லுச்சு அது கேட்டதும் அதோட நய்பிக்கை நாம உடைக்க வேண்டாம் னு தோனுச்சு.
 
புஷ்பா – சரி தீபிகா க்கு இரட்டை குழந்தை யாம் என் கிட்ட சொல்ல கூட தோனலை ல உனக்கு என்று‌ பொய்யாக கோவித்து கொள்ள
 
அஜய் – அம்மா அப்டி லாம் எதும் இல்ல உங்க கிட்ட கிட்ட சர்ப்ரைஸ் ஆ சொல்ல நினைச்சன் உன் கிட்ட சொல்லாம யார் கிட்டமா சொல்லுவன் என்று அவளை இறுக்கி பிடித்து கொண்டு அவள் கழுத்தில் முகத்தை வைக்க
 
புஷ்பா – ம்ம்ம் கம்னு இரு. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தர்ஷினி பஞ்சாயத்து க்கு பதிலா எனீ பஞ்சாயத்து தான் ஓடும் என்று அவன் பிடறி முடியை இழுத்து நெற்றியில் முத்தமிட்டவல் வா போலாம். நைட் அம்மா கூட தான இருக்க போற வா என்று அவனை வெளியே கூட்டி போனால்..
 
அத்தோட அன்றைய இரவு உணவு எல்லாம் முடிய ஹாலில் தன்னந்தனியாக ஷோபாவில் தர்ஷினி கண்கள் சுருங்கி சோகத்தோடு உட்கார்ந்து கொண்டு மேலே மாடிஐ நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்து கொண்டு இருக்க டைனிங் ஹாலில் சாப்பிட்டு முடித்திருந்த ஆர்த்தி வெளிய வந்தவல் மெதுவாக சுற்றி பார்த்து விட்டு தர்ஷினி க்கு பக்கத்தில் உட்கார்நதவல்‌
 
ஆர்த்தி – நீ நம்ம் காலேஜ் தான.
 
தர்ஷினி – ஆமா மேடம்.
 
ஆர்த்தி – அதான பார்த்தன் எங்கயோ பார்த்த முகய் மாதிரி தெரியுது நீ அஜய் அ லவ் பண்ணுறியா என்று எடுத்த எடுப்பில் கேள்வியை கேட்க்க தர்ஷினி என்ன சொல்லுவது என்று புரியாமல் அமைதியாக இருந்தால்
 
தெரியும் நீ லவ் பண்ணுறன் ஆனா அவன் கல்யாணம் பண்ணிப்பான் நினைச்சிடாதா அவிங்க இரண்டு பேர் அவ்வளவு சீக்கிரத்துல விட்டுடுட மாட்டாங்க என்று ஒரு வெடியை போட தர்ஷினி கண்களில்‌ லேசாக கண்ணீர் சேர ஆரம்பித்தது அதை கவனித்தவல்..
 
உண்னை மாதிரி தான் நானும் அவன் மேல உயிரா இருந்தன் காலேஜ் ல இருந்து இன்னும் சொல்லனும் னா அபி தீபி க்கு முன்னாடியே ஆனா அவன் என் அபிராமி தீபிகா பின்னாடி தான் போனான் அவங்க சொல்லுறத தான் செய்யுவான் என்று சொல்ல தர்ஷினி கண்களில் சேர்ந்து இருந்த தண்ணீர் அவள் கண்ணத்தை நனைத்து கொண்டு உருள ஆரம்பிக்க..
 
ம்ம்ம் இப்ப வே அழுக ஆரம்பிச்சிட்டனா எப்டி வேணும் னா நான் ஒரு ஐடியா சொல்லுறன் அத ட்ரை பண்ணு கண்டிப்பா அஐய் உன் பேச்ச கேட்பான் என்று சொல்லி விட்டு அவளை உற்று பார்த்தால்.
 
வெகு நேரம் எதும் பேசாமல் அமைதியாகவே இடுந்த தர்ஷினி ஒரு முறை மேலே பார்த்துவிட்டு.
 
தர்ஷினி – அந்த ஐடியா வ நீங்க ஏன் ட்ரை பண்ணல என்று‌ புத்தி சாலி தனமாக கேட்டால்‌
 
ஆர்த்தி – ( ஆகா பொண்ணு உசாரா தான் இருக்கு கொஞ்ச பார்த்து தான் டீல் பண்ணனும் என்று மனதில் நினைத்தவல். )

எனக்கு இனி அவன் கூட சேர தோனல அவன் மேல இருந்த லவ் போய்டுச்சு என்னை அடிச்சிட்டான்.. நீ சோகமா இருக்கிறத பார்த்ததும் ஒரு மாதிரி ஆகிடுச்சு அதான்.
 
தர்ஷினி – ஓ ஓ ஓ அடிச்சதுக்கே லவ் போய்டிச்சா அப்போ நீங்க அவரை உண்மையாலும் லவ் பண்ணலயா.. என்று பேசி கேட்க்க சரியா மேலே மாடியில் இருந்து..
 
புஷ்பாதர்ஷினி மேல வா மா என்று கூப்பிடும் சத்தம் வர தர்ஷினி விடுவிடுவென எழுந்து மாடிக்கு ஓட ஆர்த்தி அவளை வாய்க்குள் திட்டி கொண்டு இருந்தால்‌..

- உயிரின் சுவாசம் நீயடி தொடரும்.
[+] 7 users Like BlackSpirit's post
Like Reply


Messages In This Thread
RE: உயிரின் சுவாசம் நீயடி. - by BlackSpirit - 26-07-2024, 07:58 PM



Users browsing this thread: 3 Guest(s)