25-07-2024, 10:27 PM
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 9
ரதிமீனா குறும்போடு மாமாவை பார்த்தாள்
மாமா இரவில் என்ன வேலை வேண்டிகிடக்கு
அதுவா நமக்கு தான் வேலை
நமக்கு வேலையா புரியலயே
கழுத்தில் பாரு
என்ன கழுத்தை பார்த்தாள் புத்தம் புது மஞ்சள் தாலி
மறந்தே போனாள்
முதலிரவா வெக்கத்தில் முகம் சிவந்தாள்
காமத்தை அடக்கியவள் கட்டவிழ்த்து விட்டுவிட்டாள் மாமானுடன்
காலை பொழுது விடிந்தது
ரதிமீனா பூஜையறையில் இருந்து வெளியே வந்த
அம்மாவை பானுமதி பார்த்தாள்
அம்மா என்ன அதிசயம் உன் முகம் கும்முனு இருக்கு
என்னாடி கிண்டலா
இல்லைமா வழக்கத்தைவிட இப்போ நீ நல்லா இருக்கே முன்னால இறுக்கமா இருப்பே
ரதிமீனா புன்னகைத்தாள் ஓரக்கண்ணால் மாமாவை பார்த்தாள்
பானுமதி க்கு புரிந்து போனது
அப்பா அம்மா விளையாட்டா உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்
வீடே கலகலப்புக்கு மாறியது
திடீரென மஞ்சுளா தன்னோட உறவுகளுடன் வீட்டுக்குள் வந்தாள் கூடவே பத்திர பதிவு அதிகாரிகளும்
பானுமதி தான் ஓடிப்போய் வரவேறாள்
வாங்க வாங்க நீங்க வந்ததில் சந்தோசம்
ரதிமீனா வும் கூட சேர்ந்து
மஞ்சுளா பார்த்தாள் என்ன இவ எப்போதும் இல்லாம
இன்னைக்கு இருக்கு வீட்டை விட்டே போகப்போறே
பேசாமல் தன்னோட அறைக்கு சென்றவள் பத்திரத்தோடு வந்தாள்
சார் இதை தான் பதிவேற்ற வேண்டும்
பத்திரபதிவு அதிகாரி பத்திரத்தை வாங்கி பார்த்தார்
என்ன இவ இரண்டு கோடி லஞ்சமும் கொடுத்து 150 கோடி சொத்தை இவங்களுக்கு எழுதி வைக்கீறா
எந்த கேள்வியும் கேக்க வேண்டாம்னு வேற சொல்லி இருக்கா
பேசாம பதிவேற்றம் செய்வதே சரி
பத்திரத்தை கொண்டுவந்த கணினியில் பதிவேற்றம் செய்துவிட்டார் மஞ்சுளா ரதிமீனா பானுமதி சுந்தரேசன் அனைவரிடமும் கையெழுத்து பெற்றுவிட்டு
பதிவேற்றம் ஆகிவிட்டது ங்க
மஞ்சுளா முகத்தில் சந்தோசம்
அந்த சந்தோசமே சோகத்தை தருவதை அறியாமல்
தொடரும்