Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(24-07-2024, 11:13 PM)Gumshot Wrote: மறுபடியும் சொல்றேன் நான் ஒரு எழுத்தாளன் இல்லை
ஒரு வாசகனை.
game40it
Ocean
Dubai seenu
Krish999
இவர்களின் கதைகளை எனக்கு பிடித்தவை
அப்புறம் reader loveble kd இவர்களின் commets
என்னை அறியாமல் ரசித்தது
இப்போ இந்த anushkaset தொல்லை தாங்க முடியல be coolpa
எனக்கு கதை எழுதுற மூட ஏத்த சரியான கமெண்ட் வந்தா consider the ஸ்டோரி முடிவு வரை முடிவு செய்துவிட்டேன் உங்களுக்கே தெரியும் type பண்ண நான் ஒரு சோம்பேறி என்று.

இரண்டு ரசிகர்கள் விமர்சனங்கள் உங்களை அறியாமலேயே ரசித்தது என்று சொல்லி இருக்கிறீர்கள் நண்பா.. அதில் ஒருவரால் உங்கள் கதையின் போக்கையே மாற்றி விட்டீர்கள்.

இன்னொருவர் எவ்வளவு கெஞ்சி கேட்டும் கடைசி வரைக்கும் அந்த கதையின் தொடர்ச்சி ஒரு இரண்டு நபர்கள் விருப்பத்தை நிறைவேற்ற எழுதப்பட்ட கதையை போல மாறி விட்டது..

அந்த இரண்டாம் நபர் தான் சொன்னது போல இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.. அவர் ஆன்லைன் வந்தே கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக ஆகிவிட்டது 

நீங்கள் சொல்லிய அத்தனை ஆசிரியர்களும் தங்கள் கதைக்கு விமர்சனம் எழுதுபவர்களை மதித்து பதில் எழுதுவார்கள் இதை நான் உங்களை குறை சொல்ல வேண்டும் என்று எழுதுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் நண்பா..

இங்கே எத்தனையோ பேர் கதையை எழுதுகிறார்கள் தான் ஆனால் யாருமே தங்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து கொள்ள முடியாது.

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அல்ப சந்தோஷத்திற்கு இந்த தளத்திற்கு வந்து செல்கிறோம்.. முடிந்தால் பெரும்பாலும் நண்பர்கள் கேட்கும் போது அதைக் கொஞ்சம் மனதில் கொண்டு கதையை கொண்டு சென்றால் அவர்கள் மனதுக்கும் திருப்தியாக இருக்குமே நண்பா.

நான் உங்கள் கதைக்கு விமர்சனம் எழுதியது இல்லை இருந்தாலும் உங்கள் கதையை படித்து முடித்த பிறகு அதில் அதிக அளவில் விமர்சனம் எழுதிய நண்பர்களின் மனக்குமுறலை பார்த்து இதையெல்லாம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது அவ்வளவுதான்..

இது உங்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருந்திருந்தால் சாரி நண்பா
[+] 1 user Likes Muthukdt's post
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Muthukdt - 25-07-2024, 04:22 PM



Users browsing this thread: 28 Guest(s)