25-07-2024, 03:27 PM
(25-07-2024, 02:01 PM)Arun_zuneh Wrote: என்ன நண்பா அங்க (college series) ஷ்ரேயா கிட்டையும் சம்பவம்னு சொல்லி என்னும் நடக்கல இங்க(office series) ராதிகா கோட்டையும் சம்பவமனு சொல்லி ஒன்னும் நடக்கல
வரும் நண்பா வரும்... இந்தக் கதையில இன்னும் ரெண்டு கம்பெனி மாறும்போது நிறைய வரும்...
தரமான சம்பவங்கள் இனி தான் நண்பா வரும்...
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா....