25-07-2024, 01:04 PM
நானும் அப்படியே என்னோட வேலையை பார்த்துகிட்டு இருந்தேன். அப்போ அப்போ ராதிகாவை திரும்பி பார்த்தேன்.
ஆனா அவ முகம் சோகமாகவே இருந்துச்சு. சரி அப்போ இன்னைக்கு ஒன்னும் கிடையாது போல அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்.
அப்புறம் இன்னைக்கு ஈவினிங்கும் பெருசா ஒன்னும் இல்ல. நான் ராதிகாவ பஸ் ஏத்தி விடும் போது அதுக்கெல்லாம் இவ்வளவு பீல் பண்ணாதடி அப்படின்னு சொன்னேன்.
சரி சாம் அப்படின்னு போனால். நானும் அப்படியே வீட்டுக்கு போனேன். ஒரு ரெண்டு நாள் ராதிகாவும் ஆபீஸ்ல டல்லாவே இருந்தாள்.
பத்மா மட்டும் அப்பா அப்போ எனக்கு கொஞ்சம் கம்பெனி கொடுத்தா.
வியாழக்கிழமை மதியத்துக்கு மேல் தான் ராதிகா கொஞ்சம் பேச ஆரம்பித்தா.
டேய் நீ இந்த வாரம் வீடு மரணம் இல்ல என்னைக்கு மாறுற அப்படின்னு வந்து கேட்டா. நாளைக்கு ராதிகா அப்படின்னு சொன்ன.
அப்போ நீ நாளைக்கு வர மாட்டியா டா. அமராதிகா நாளைக்கு நான் லீவு. சொல்லிட்டியாடா இந்த நாய் கிட்ட.
ஆமா ராதிகா காலைல தான் சொன்னேன். இன்னைக்கு தா உன் மூஞ்சில கொஞ்சம் சிரிப்ப பாக்குறேன் ராதிகா ரெண்டு மூணு நாளைக்கு அப்புறம்.
ஆமாண்டா ரொம்ப மூட் அவுட் அதனால் தான் சாரி சரியா. ச்சீ இதுக்கு எதுக்குடி சாரி விடு விடு பாத்துக்கலாம்.
அப்புறம் சாயங்காலம் கிளம்பும்போது பத்மா கிட்ட போனேன்.
web phim
என்ன பார்த்ததும் பத்மா, நாளைக்கு லீவா போ அப்படின்னு கேட்டாங்க.
ஆமா பத்மா இனி திங்கட்கிழமை தான் அப்படின்னு சொன்னேன்.
சரி சரி பார்த்து சாங் மண்டே பார்க்கலாம் அப்படின்னு சொன்னாங்க. சரி பத்மா கிளம்புறேன் அப்படின்னு சொல்லிட்டு போனேன்.
வழக்கம்போல ராதிகாவ பஸ் ஸ்டாப்ல விட்டுட்டு வீட்டுக்கு போனேன்.
வீட்டுக்கு போனதும் எங்க அப்பா ஃபோன் பண்ணினாங்க. நான் வந்துட்டு இருக்கேன் டா நாளை காலையிலேயே வந்து விடுவேன்.
நீ அங்க ஹெல்ப்புக்கு ஆளுக்கு சொல்லிட்டியா. அதெல்லாம் சொல்லிட்டேன் பா நீங்க பத்திரமா நேரா வீட்டுக்கு மட்டும் வந்திடுங்க.
சரி அப்படின்னு சொல்லிட்டு கால வச்சாங்க. அடுத்த நாள் காலையில அப்பாவும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
நானும் அப்பாவும் சேர்ந்து எல்லா ஜாமனத்தையும் புது வீட்டுக்கு முதல்ல கொண்டு போனோம். அதுக்குள்ள ஊரிலே இருந்த எல்லா ஜாமானமும் புது வீட்டுக்கு வந்துச்சு.
நா நித்யா வீட்டை எட்டி பாத்தேன் பூட்டி இருந்திச்சி. சரி எல்லாத்தையும் எடுத்து வைக்கலாமா அப்படின்னு சொல்லிட்டு எடுத்து வைக்க ஆரம்பித்தோம்.
வேலை முடிய சாயங்காலம் ஆயிடுச்சு. செம டயற்ட் அப்படியே தூங்கி விட்டேன். சனிக்கிழமை எல்லா பொருளையும் தேவையான இடத்தில் எல்லாம் எடுத்து வச்சு முடிச்சோம்.
சனிக்கிழமையும் நித்யா வீடு பூட்டிய படியே இருந்திச்சி. ஞாயிற்றுக்கிழமை சமைக்கிறதுக்கு மேல் வேலை பாக்குறதுக்கு ஒருத்தவங்க ஆள் தேடி வச்சோம்.
ஞாயிற்றுக்கிழமையும் அப்படியே போச்சு சாயங்காலம் வரைக்கும். அந்த வேலைக்காரங்க காலையும் மாலையும் டெய்லியும் வந்தாங்க.
புது வீடு ரொம்ப நல்லாத்தான் இருந்துச்சு. எதிர்த்த மாதிரி வீட்டில் நித்யா. மத்த வீட்டுல யாரு யாரு இருக்காங்க அப்படின்னு ஒன்னும் தெரியல.
எங்க புது வீட்டுல ஒரு பெரிய ஹால், மூன்று பெட்ரூம், கிச்சன் அப்புறம் மூணு பால்கணி ரொம்ப சௌகரியமா இருந்துச்சு அந்த வீடு.