25-07-2024, 12:19 PM
நான் ரொம்ப சீக்கிரமா போய் ஆபீசுக்கு வந்துட்டேன். அங்க யாருமே இல்லை. நான் இடத்துல போய் பேக் வச்சுட்டு சிஸ்டம் ஆன் பண்ணி உக்காந்துகிட்டு இருந்தேன்.
கொஞ்ச நேரத்துல ராதிகா வந்தா. நான் அப்படி அவளையை பார்த்துகிட்டு இருந்தேன். ராதிகா பேக் வச்சிட்டு என்கிட்ட வந்தா.
என்ன சாம் நான் வந்ததுல இருந்து என்னை திங்கிற மாதிரி பார்த்துகிட்டு இருக்க. ரொம்ப அழகா இருக்கடி.
நிஜமாவா சாம். ஆமா ராதிகா. சரி நேத்து நல்லா தூங்கினியா டா அப்படின்னு கேட்டுட்டு கிண்டலா சிரிச்சா.
ஏண்டி கேக்க மாட்ட. ஏன் சாம் என்ன ஆச்சு. ஒன்னும் ஆகல ராதிகா அதா பிரச்சனை. அப்போ நீ நேத்து அப்படின்னு இழுத்தா.
அதான் மேடம் நேத்து அடிக்க கூடாதுன்னு சொல்லிட்டீங்களே அப்புறம் எங்க. ராதிகா பருவத்தை உயர்த்தி பாத்ரூம் நோக்கி என்ன காமிச்சா.
என்னடி புரியல. இன்னைக்கு பாத்ரூம்ல நமக்கு வேலை இருக்கு சாம் சரியா. ராதிகா. என்ன சாம். எப்பவும் இப்படித்தான் பண்ணுகிறோம் இங்க வச்சு.
வேற என்ன பண்ண சொல்ற. தெரியல ராதிகா. அப்போ பத்மா உள்ள வந்தாங்க. பத்மா அவங்க இடத்துல போய் பேக் வச்சிட்டு அப்படியே என் இடத்தை கிட்ட வந்தாங்க.
வரும்போதே பத்மா என்ன ரெண்டு பேரும் காலையிலேயே ஏதோ ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கிற மாதிரி தெரியுது அப்படின்னு கேட்டுட்டே வந்தாங்க.
சீரியஸா எல்லாம் ஒன்னும் இல்ல பத்மா. நேத்து எதுக்கு லீவு அப்படின்னு கேட்டுக்கிட்டே இருந்தேன்.
உடனே பத்மாவும் ஆமா ராதிகா ஏன் நேத்து நீ வரல அப்படின்னு கேட்டாங்க. சாட்டர்டே நம்ம போயிட்டு வந்தது செம டயர்ட் பத்மா.
அப்புறம் அடுத்த ரெண்டு நாள் கெஸ்ட் வேற வீட்ல. அதா. மம் ஆனா நல்லா இருந்துச்சுல்ல எல்லாரும் சேர்ந்து தீம் பார்க் போனது.
ஆமா பத்மா, ஆனா இவன கூட்டிட்டு போனது தான் வேஸ்ட். ஒரு ரைட்ல கூட ஏறல. கரெக்டு தான் ராதிகா. என்ன ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்து என்னை கலாய்க்க போறீங்களா.
பின்ன என்ன லேடிஸ் நாங்களே தைரியமாக ஏறினோம். அதெல்லாம் நமக்கு செட்டாகாது. அப்போ மத்த எல்லாரும் வர ஆரம்பிக்க ராதிகாவும் பத்மாவும் அவங்க இடத்துக்கு போனாங்க.
எனக்கும் ரெண்டு மூணு வேளை இருந்துச்சு நானும் அதை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சேன்.
அப்புறம் நான் எதார்த்தமாக ராதிகாவை பார்க்க திரும்ப. அவ என்ன பாத்துகிட்டு இருந்தாள். நான் பார்த்ததும் என்ன பார்த்து சிரிச்சா.
நானும் அவள பாத்து சிரிக்க. ராதிகா அவளோட மொபைல் கையில எடுத்தா. எடுத்துட்டு மொபைல் பாரு அப்படின்ற மாதிரி என்கிட்ட கண்ணு காமிச்சா.
நானும் மொபைல் எடுத்து பாத்தேன்.
ராதிகா: போலாமா சாம்
சாம்: எங்க ராதிகா
ராதிகா: பாத்ரூமுக்கு டா
சாம்: என்னடி அது என்ன பிக்னிக் ஸ்பாட் டா என்ன. போலாமான்னு கேக்குற.
ராதிகா: இப்போ அது தான சாம் நமக்கு எல்லாமே.
சாம்: சரி நா போறேன் நீ வா
அப்படின்னு சொல்லிட்டு நான் வேகமா எழும்பி பாத்ரூம்க்கு போனேன். அங்க போய் ராதிகா வரதுக்காக வாஷ்பேஷன் கிட்ட வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.
ஒரு பத்து நிமிஷம் ஆகியும் ராதிகா வரவே இல்லை. உடனே வெளியில போனேன். பார்த்தால் ராதிகா அவளோட இடத்துல இல்ல.
எங்க அப்படி என்ன திரும்பும் போது குமார் ரூம்ல ராதிகா இருந்தா.
என்ன இவ எதுக்கு இப்போ ராதிகாவை உள்ள கூப்பிட்டான் அப்படின்னு யோசிச்சேன். ஒரு 15 நிமிஷம் கழிச்சு ராதிகா குமார் ரூம்ல இருந்து வெளியில் வந்தா.
அவ முகம் சோகமா இருந்துச்சு. நான் எதுவும் பேசாம அவளுக்கு மெசேஜ் மட்டும் அனுப்பி விட்டேன்.
சாம்: என்ன ஆச்சி ராதிகா.
ஒரு பத்து நிமிஷம் கழிச்சு எனக்கு ரிப்ளை பண்ணினாள்.
ராதிகா: நேத்து வராததுக்கு திட்டினான் டா.
சாம்: அவ கிடக்கிறான் லூசு விடு ராதிகா.
ராதிகா: சரி சரி appuramesaqge பண்றேன் சாம். அவ பாத்திட்டே தா இருப்பா.
சாம்: சரி ராதிகா.
அப்புறம் லஞ்ச் பிரேக் எல்லாம் முடிஞ்சது. நா என் வேலையை பாத்துட்டு இருந்த.