25-07-2024, 11:24 AM
முடிவுற்ற கதைக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டு துவங்கி காதல் காமம் இரண்டையும் தாண்டி நட்பு பகை காதலை விட்டு கொடுத்து போவதை விட கொடுமையானது கணவனை இன்னொருவளுக்கு விட்டு கொடுப்பது என்னை பொறுத்தவரை ஒரு பெண் தன் கணவனையோ அல்லது ஆண் தன் மனைவியை இன்னொருவருக்காக விட்டு தருவது இயற்கைக்கு மாறானது சஞ்சனா செய்தது மாபெரும் தவறு தற்போது ஷன்மதி செய்வது அதைவிட பெரிய தவறு தன் வாழ்கை பற்றி முழுவதும் அறியாமல் தடுமாறும் ராஜாவின் செயல் வேதனையானது