25-07-2024, 07:13 AM
(This post was last modified: 25-07-2024, 07:24 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(25-07-2024, 06:18 AM)Thangaraasu Wrote: Miga nandru nanba. aanal pondattiyave nyabagam illadha rajavukku eppadi nanban mattum nyabagam irukkum. infact avanga sanjanava thaan pondattinu nenappathu eppadi. kulappama irukku.
ரொம்ப ரொம்ப simple..ராஜாவிற்கு 3 வருட நினைவு மட்டுமே போனது என்று சொல்லி இருப்பேன்.ஆனால் ஷன்மதியும், அவன் நண்பர்களும் சஞ்சனா அவன் வாழ்வில் வருவதற்கு முன்பே தெரியும்..அவன் நண்பர்கள் தான் ராஜா சஞ்சனா திருமணத்தை நடத்தி வைத்தது..முதல் பாகத்தில் தெளிவாக இருக்கும்