25-07-2024, 06:45 AM
(25-07-2024, 02:02 AM)lifeisbeautiful.varun Wrote: ரிஷி படிக்கிற கோர்ஸ் என்ன? ஈஸ்வரி சொல்லி தர சப்ஜெக்ட் என்ன நண்பா?
நன்றி நண்பா ,,, ஈஸ்வரி மற்றும் ரிஷி உங்கள் மனதில் இடம் பிடித்து இருக்காங்க போல அது சந்தோசம் . உங்க கருத்துக்களை விமர்சனமா பாராட்டா இங்கே பதிவு செய்வது ரொம்ப சந்தோசம்.
ஆனா என் காதாபாத்திரங்கள் உங்களை எழுத தூண்டி இருப்பது மகிழ்ச்சியா தான் இருக்கு ஆனா அப்படி செய்ய உங்கள் தளத்தில் புது கதையா ஆரம்பிக்கவும். இங்கே நீங்க புதிய திசையில் என் கதாப்பாத்திரங்களை பேச வைப்பது படிக்கும் புதிய வாசகர்களை குழப்பி விடும்.
உங்கள் கமெண்டுகளை எப்படி டெலீட் செய்வது என்று தெரியவில்லை எனவே அதை ஸ்பேம் கன்டென்ட் என ரிப்போர்ட் செய்து இருக்கிறேன் .
நீங்களும் எழுத்தாளர் என் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் ..
நன்றி நன்றி ...