♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
EPISODE - 66

கல்யாணம் முடிந்த கையோடு சஞ்சனா சென்னை கிளம்பி விட்டாள். ஷன்மதி கழுத்தில் ஏறிய தாலியில் முதல் முடிச்சு மட்டுமே ராஜா போட்டது..மற்ற இரண்டு முடிச்சுகளும் சஞ்சனா தான் போட்டது.அவள் கழுத்தில் முடிச்சு விழும் பொழுதே ஷன்மதி முதுகில் கண்ணீர் துளிகள் விழுந்ததை உணர்ந்தாள்..அது சஞ்சனாவின் கண்ணீர் துளி என்றும் அவள் அறிவாள்..ராஜாவிற்கு நினைவு திரும்பினாலோ அல்லது சஞ்சனா வந்து தன் கணவனை திரும்ப கேட்டாலோ கொடுக்க வேண்டிய நிலையில் தான் இருப்பதை ஷன்மதி அறிந்தே இருந்தாள்..அதற்குள் ராஜாவிடம் இருந்து எப்படியாவது அவன் நினைவாக ஒரு நிஜத்தை பெற்றுவிட வேண்டும் என மனதில் உறுதியாக இருந்தாள்.அதுவும் இந்த முதல் இரவே அன்றே பெற்று விட வேண்டும், இதை விட்டால் நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது,அப்படி தவறவிட்டால் காலம் முழுக்க வருந்த வேண்டி வரும் என அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது..

முதல் இரவு அறையில் ராஜா காத்திருக்க,சஞ்சனா தங்க பதுமை போல் உள்ளே நுழைந்தாள்.

அவன் அருகில் வந்து உட்கார,ராஜா தள்ளி அமர்ந்தான்..மீண்டும் ஷன்மதி நெருங்கி அமர,ராஜா அவளிடம் "ஷன்மதி உன்கிட்ட கொஞ்சம் நான்  பேச விரும்பறேன்.."

"என்ன சொல்லு ராஜா.."

"எனக்கு கொஞ்சம் டைம் கொடு ஷன்மதி..!இப்போ நமக்குள்ள எந்த உடலுறவும் வேண்டாம். எனக்கு ஏதோ தப்பா தெரியுது.."

ஷன்மதி அவன் கன்னத்தில் இரு கைவைத்து தன் பக்கம் திருப்பி,"என்ன தப்பா தெரியுது..சொல்லு ராஜா..".

அவள் உள்ளங்கை சூட்டை உணர்ந்த ராஜா,"நான் உன்கிட்ட ஒரு உண்மை சொல்றேன் ஷன்மதி,உன் ப்ரெண்ட் என்று நீ சொன்னியே அந்த பொண்ணு சஞ்சனா,கண்டிப்பா அவளுக்கும் எனக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கு என்று என் மனசு சொல்லுது..அவளை திரும்ப திரும்ப என்னை பார்க்க வைக்கிறாள்..அவளை பார்க்கும் பொழுது எனக்கு ஏற்படும் உணர்வு வேறு எந்த பெண்ணை பார்க்கும் பொழுதும் தோன்றவில்லை.."

ஷன்மதிக்கு அன்று சஞ்சனா சொன்ன வார்த்தைகள் எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்று உணர்ந்தாள்.இங்க பாரு ஷன்மதி,நீ ராஜாவிடம் முதலில் காதலை சொல்லி இருந்தாலும் அவன் என்னை தான் காதலித்து இருப்பான் என்று தான் அன்று சஞ்சனா அவளிடம் சொன்னது..

அவன் முகம் இன்னும் ஷன்மதி கைகளில் இருந்தது.ஷன்மதி கோபம் கொள்ளாமல் அவனிடம்,"தன்னோட கணவன் வேறொரு பெண்ணின் மீது ஆசை வருது என்று சொன்னால் அவள் மனைவி கோபப்டுவாள்.ஆனால் எனக்கு இப்போ கூட உன்மேல கோபம் இல்ல ராஜா,உனக்கும் சஞ்சனாவுக்கும்  போன ஜென்மத்தில் ஏதோ தொடர்பு இருந்திருக்கலாம்..அதனோட வெளிப்பாடா கூட உனக்கு அந்த மாதிரி தோன்றக்கூடும்.இந்த ஜென்மத்தில் நான் தான் உனக்கு மனைவி..!உனக்காக என்னை பெற்ற தந்தையை கூட உதறி விட்டு வந்து இருக்கிறேன்..என் குடும்பமும் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமானாலும்,உன் அம்மா என்னை ஏற்று கொள்ள வேண்டுமானாலும் ஒரே வழி தான் இருக்கு..அது என்னவெனில் நான் தாய்மை அடைய வேண்டும்..உன் வாரிசு என் வயிற்றில் சீக்கிரம் வளரணும். முதல் இரவு என்பது கல்யாணமான ஒவ்வொரு தம்பதியினருக்கும் முக்கியமான ஒன்று..இந்த முதல் இரவில் நாம் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு தான் நாம் இருவர் உயிர் உள்ள வரை தொட்டு தொடர போகும் பந்தம்..இது உனக்குள் இருக்கும் குழப்பங்களையும் போக்கும்..ஆசையோடு உன்னை நம்பி வந்து இருக்கும் என்னை ஏமாற்றாதே.."என கெஞ்சினாள்..

வெறும் உடலும் உடலும் சேரும் கலவியில் கிடைக்கும் இன்பம் காதல் இல்லை..உயிரோடு உடலும் சேர்ந்து கலவி கொண்டால் தானே காமம் முழுமை பெறும்.அதை ர
தான் ஷன்மதி விரும்பினாள்.அவள் பொறுமையாக பேசிய பேச்சிற்கு வெற்றி கிடைத்தது.

அவள் சொல்லுக்கு ராஜா இணங்கினான்.இருவரும் ஒருவர் மீது ஒருவர் கட்டில் மீது அன்பு காட்டினர்.அவள் தேன் இதழை அவனுக்கு சுவைக்க கொடுத்தாள்..அவன் அங்கம் முழுக்க அவள் உதடுகளால் ஆராய்ந்தாள்.ஆரம்பத்தில் ஷன்மதி ராஜாவை வழி நடத்தினாலும்,போக போக ஷன்மதி கொடுத்த தேக சுகத்தில் ராஜாவே அவளை ஆக்கிரமிக்க தொடங்கினான்..இருவரில் யார் அதிகம் அன்பு வைத்து இருப்பதை கட்டில் மேல் அவர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்த முத்தம் பறைசாற்றியது..அவள் மேனி முழுக்க அவன் ஆள தொடங்க,ஷன்மதி அதை தடுக்கவே இல்லை.. தன் மேனி முழுக்க அவன் விரல்களும்,உதடுகளும் செல்ல எந்தவித தடையும் அவள் காட்டவில்லை..அவள் பெண்மையின் இளமையில் மிளிர்ந்த பாகங்களை ஒவ்வொன்றாக சுவைக்க கொடுத்தாள்..அவனை கட்டி கொண்டாள்,பிண்ணி கொண்டாள்,முத்தங்களை வாரி வழங்கினாள்.மார்போடு சேர்த்து அணைத்து கொண்டாள்.அவள் பலாப்பழ நிற இடுப்பை சுவைத்த பொழுது,அவன் மீசை குத்தி கட்டிலில் மீன் போல துள்ளினாள்..
இருவர் மேனியில் இருந்த ஆடைகள் முழுக்க விடைபெற்று, தன் ஆண்மையை அவள் பெண்மையில் இறக்கி,அவள் இதழில் தேன் குடித்தான்.இருவரும்  காற்றுக்கு கூட இடம் கொடுக்காமல் ஒருவரையொருவர் பிண்ணி பிணைந்து நீண்ட நேரம் உறவாடினர்.அவள் முகம் முழுக்க  அவன் உதடுகள் மேய்ந்தாலும்,அவள் இதழ்களில் மட்டும் அதிக நேரம் எடுத்து கொண்டான்.இருவரும் யார் இதழில் சுவை அதிகம் என தேடினர்..ஆனால் சொல்லவே தேவை இல்லை,அதிக சுவை மிகுந்த இதழ் அது ஷன்மதி உடையது தான்.அதற்கு ராஜா தான் சாட்சி.ஆம் அத்தனை முறை அவள் இதழை தேடி தேடி வந்து முத்தமிட்டு அவள் இதழ் தான் தேனை விட மிக சுவையானது என்று நிரூபித்தான்.
ஒவ்வொரு தொடுதலில் அவன் அன்பை மட்டுமே ஷன்மதி உணர்ந்தாள்.நிழலாய் இருந்தவன் நிஜத்தில் கிடைத்த சந்தோசத்தில் அவள் கொடுத்த முத்தங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் போனது. தன் தடத்தை அவள் பெண்மையில் பதிக்க இருவருக்கும் மூச்சு வாங்கியது.

"இப்போ உனக்கு திருப்தியா ஷன்மதி.."

ஷன்மதி வெட்கத்துடன்,"ம்ம்ம்ம்..இது தான் ராஜா ..!நான் உன்கிட்ட எதிர்பார்த்தேன்.பக்கா ஹஸ்பென்ட் மெட்டிரியல் நீ.."என அவன் மூக்கை செல்லமாக திருகினாள்..

அன்று இரவு மீண்டும் மீண்டும் காமத்தின் வழியே இருவரும் அன்பை பரிமாறி கொண்டனர்..

ராஜாவின் வேலைக்கு ஷன்மதி மிக உறுதுணையாக இருக்க கடகடவென நான்கு மாதங்கள் ஓடிவிட்டது..மேலும் ராஜாவை தாக்கியது யார் என தன் அண்ணன் மூலம் அவள் தெரிந்து கொண்டாள்.அவள் அண்ணனும் போலீஸ் தானே..!அவள் அண்ணனை வைத்து ராஜாவிற்கு தடையாக இருந்த தாமுவையும் மிரட்டி அவன் வழியில் இருந்து விலக்கி விட்டாள்..

ராஜாவும்,ஷன்மதியும் நல்லதொரு செய்திக்காக காத்து இருந்தனர்..
அப்பொழுது ராஜாவின் நண்பன் வாசுவிடம் இருந்து கால் வந்தது..

"மச்சான் எப்படி இருக்கே..!"என வாசு சந்தோசமாக கேட்டான்.

"நான் நல்லா இருக்கேன் வாசு,ஏண்டா இப்போ தான் உனக்கு ஃபோன் செய்ய தோணுச்சா..."என ராஜா கேட்க,

"டேய் உன் பொண்டாட்டி தான் எனக்கு தினமும் ஃபோன் செய்து பேசுதே..அப்போ தான் நான் உன்னை பற்றி விசாரிப்பேனே.."என வாசு சொன்னான்.

பரவாயில்லை நான் மறந்தாலும் என் மனைவி சரியா என் வேலையை செய்கிறாள். Thank you  ஷன்மதி என அவன் மனதில் நன்றி சொல்லி கொண்டு,"சாரிடா..!இதுவரை அவ இதைப்பற்றி என்கிட்ட ஒன்றுமே சொல்லவில்லை..நான் ஃபோன் பண்ண வேண்டும் என நினைப்பேன்.ஆனா என்கிட்ட உன் ஃபோன் நம்பரும் இல்ல,அதனால் ஃபோன் பண்ணல.."

"சரி..சரி பரவாயில்லை விடு..என் தங்கையும் கொஞ்ச நாளைக்கு உன்னை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று சொன்னா..அதனால் தான் நான் உனக்கு தொந்தரவு பண்ணல..ஆனா இப்போ தொந்தரவு பண்ண வேண்டிய அவசியம் வந்து விட்டது..இங்க பாரு நான் என்னோட சொந்த ஊரு வந்து செட்டில் ஆகிவிட்டேன்..இப்போ அங்கே புதுசா வீடு கட்டி கிரகப்பிரவேசம் வச்சி இருக்கேன்.நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் வராங்க..கண்டிப்பா நீயும் உன் பொண்டாட்டியோட வரணும்."

"வாழ்த்துக்கள் வாசு..கேட்கவே ரொம்பவே சந்தோசமா இருக்கு..கண்டிப்பா நான் என் பொண்டாட்டியோட வரேன்.."

"வாசு கூறியது சஞ்சனாவை...ஆனால் ராஜா நினைத்து கொண்டது ஷன்மதியை..ராஜேஷ் மூலம் வாசுவின் கிரகப்பிரவேசம் விசயம் சஞ்சனாவிற்கு தெரிய அவளும் வாசுவின் சொந்த ஊரான மதுராந்தகத்திற்கு செல்ல தயாரானாள்..

ராஜா குஷியோடு வீட்டுக்கு வந்து ஷன்மதியிடம் விசயத்தை சொல்லி  கிளம்ப சொன்னான்..ஆனால் ஷன்மதிக்கு அவன் நண்பர்கள் முன் சென்றால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று தெரியும்..அதனால் என்ன சொல்லி தப்பிப்பது என யோசிக்க,அவள் மனதுக்குள் பளிச்சென்று ஒரு யோசனை உதித்தது..நேற்று முதல் அவள் உடலில் சில மாற்றங்கள் தெரிந்தன..ஒருவேளை அது உண்மையாக இருந்தால் என அவள் நினைக்க அவள் மனம் றெக்கை கட்டி வானில் பறந்தது..

"என்ன ஷன்மதி..!நான் பேசிட்டே இருக்கேன்..மரம் மாதிரி நிக்கற.."

ஷன்மதி குறுஞ்சிரிப்புடன் ,அவன் கையை "0" வடிவமாக்கி,அவள் கையையும் "O"
வடிவமாக்கி இரண்டையும் இணைத்து தன் வயிற்றில் அருகே வைத்து காட்டினாள்.

ராஜா அதை உணர்ந்து கொண்டு சந்தோசத்துடன் "உண்மையா ஷன்மதி" என கேட்க,

அவள் வெட்கத்துடன்,"symptoms மட்டும் தெரியுது ராஜா. நாளைக்கு தான் நல்ல நாள்..நாளைக்கு டாக்டர் கிட்ட check up போகலாம் என்று இருக்கேன்..இப்போ என்னால இந்த நேரத்தில் டிராவல் பண்ண கூடாது.அதனால் என்னால் வரமுடியாது சாரிடா"

ராஜா உடனே"நோ ப்ராப்ளம் ஷன்மதி..!நானும் வரல என்று வாசுவுக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன்.."

"அதெல்லாம் தேவையில்லை ராஜா.நீ போய் கிரகப்பிரவேசம் அட்டென்ட் பண்ணிட்டு வா..உனக்கு நான் நல்ல செய்தியோடு காத்து இருக்கேன்.."

ராஜா திருச்சியில் இருந்து வாசுவின் ஊருக்கு செல்ல,சஞ்சனாவும் அதே வாசுவின் ஊருக்கு சென்னையில் இருந்து கிளம்பினாள்..

[Image: Snapinsta-app-345041830-924938442091829-...n-1080.jpg]

[Image: Snapinsta-app-452706600-284802651358350-...n-1080.jpg]
photo uploading sites
[+] 7 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை❤️(தொடர்கிறது) - by Geneliarasigan - 25-07-2024, 01:18 AM



Users browsing this thread: 31 Guest(s)