24-07-2024, 11:56 PM
(24-07-2024, 11:36 PM)Lashabhi Wrote: Yaenda ippadi nulla storyae kaedukira, beautiful story beautiful screenplay beautiful lovely ending, yaenda unna orthi kaasu illanu thooki pottu, nee innorthi love panni ava unna true va love panni marriage aagi happya irrukoom bothu first love girl ava husband thooki potaanu (like use and throw glass) ava unta vantha new yaethupiya un wife va vittuduviya. (unnakaga yaethuvoom saeirava un wife) ithukku nee answer pannu.
நண்பா,அவருக்கே முதல் பார்ட் ending தான் பிடிச்சு இருக்கு..இரண்டாம் part அவருக்கே விருப்பம் இல்லை..நான் ஒழுங்கா காத்தவராயன் ஸ்டோரி எழுதி கொண்டு போய் இருந்தேன்.அப்போ ஒரு சின்ன மனக்கசப்பு..அதை போக்க மீண்டும் இந்த கதையில் சஞ்சனா,ராஜா மீது கொண்ட காதலை உயர்த்தி காட்ட விரும்பினேன்..அதற்காக தான் இரண்டாம் part.