♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(24-07-2024, 11:30 PM)Lashabhi Wrote: Sanjana thaan Raja oda irrukanoom, not that first love girl, athu avalothaan ivala thooki yaerijittu poitta thirumbi vantha yaethukka Raja onnom single kidaiyathu ippa married man athuvoom love marriage, first love oda saethu vaechu sanjana love va kocha padutha theenga, whatever is the back story of first love girl.

Yaeppa orthar kaasu kaga love va thooki erinjittu poitaangalo antha love is dead or broken thirumba otta vekka mudiyathu kudathu.

வாங்க நண்பா... உங்கள் பதிவில் உள்ள நியாயமான ஆதங்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியுது..கதைப்படி சஞ்சனாவிற்கு தான் எல்லா உரிமையும்.ஆனால் ஷன்மதி ராஜாவை காசுக்காக தூக்கி எறிந்து செல்லவில்லை..அவன் உயிருக்கு ஆபத்து வந்த பொழுது தன்னால் அவன் உயிருக்கு எந்தவித ஊறும் நேர்ந்துவிட கூடாது என்று தான் விலகினாள்.ராஜாவிற்கோ,சஞ்சனாவிற்கோ , தன்னால் எந்தவித சிறு கஷ்டம் கூட வரக்கூடாது என்று நினைத்து தான் அவசரம் அவசரமாக கல்யாணமும் செய்து கொண்டாள்.ஆனால் அதுவே அவளுக்கு வினையாக வந்துவிட்டது. ஷன்மதியின் தூய்மையான காதலை உணர்ந்த சஞ்சனாவால் என்ன செய்ய முடியும்.? ஷன்மதியை அப்படியே விட்டு சென்றால் அது ராஜா மீது சஞ்சனா கொண்டது சுயநல காதல் போல் ஆகிவிடுமே..அவள் காதலை மீண்டும் ஒருமுறை நிருபிப்பாள்..அவள் தற்காலிகமாக விலகி சென்றாலும் அவள் கொண்ட காதலே மீண்டும் ராஜாவை அவளிடம் சேர்க்கும்..
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை❤️(தொடர்கிறது) - by Geneliarasigan - 24-07-2024, 11:51 PM



Users browsing this thread: 30 Guest(s)