24-07-2024, 07:04 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. இப்போது நன்றாக புரிந்தது ரஞ்சித் யார் மகன் என்று இதில் கதையில் கடைசியாக சொல்லி விதம் பார்க்கும் போது கலா ராமச்சந்திரன் தம்பி குழந்தை உடன் காணமால் போய் அவள் வேறொரு வாழ்க்கை வாழ்ந்து இப்போது அதை ரஞ்சித் கலா வந்து சேர்ந்தது இதன் மூலம் கதை பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன். அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது நண்பா