24-07-2024, 06:45 PM
மிகவும் சூடான பதிவு அதிலும் சாம் மற்றும் அனுஷ்கா சாவி எடுக்கும் உரையாடல் படிக்கும் போது அப்படியே நிஜத்தில் பார்த்து போல் அருமையாக இருந்தது. அந்த உரையாடல் ஏற்ப நீங்கள் கொடுத்த புகைப்படங்கள் மிகவும் அருமையாக உள்ளது. சாம் பண்ணும் இந்த கடத்தல் நாடகத்தின் அனுஷ்கா அவள் வாழ்க்கையில் நடந்த பகிர்ந்து இவர்கள் இரண்டும் பேருக்கும் கூடல் நிகழ்வு நடந்தது அதற்கு பிறகு இந்த நாடகத்தை முடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் இது வாசகர் ஆகிய என் விருப்பம் மட்டுமே