24-07-2024, 01:47 PM
இடையிடையே இரண்டு மூன்று சம்பவங்களை ஒரேயொரு பதிவில் சொல்ல முயற்சி செய்வது கொஞ்சம் படிப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது..
முடிந்தால் ஒவ்வொரு சம்பவத்தை தனித்தனியாக பிரித்து எழுதினால் நன்றாக இருக்கும் நண்பா.
அநேகமாக ரஞ்சித் சிறுவயதில் ராமச்சந்திரன் மூலம் மாற்றி வைக்கப்பட்ட குழந்தையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.இப்போது சரியாக அவனுடைய அம்மா அப்பாவிடம் வந்து சேர்ந்து விட்டான் என்று நினைக்கிறேன்
கலாவையும் சித்ராவையும் நேருக்கு நேராக பார்க்கும் போது என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பா
முடிந்த அளவு அடுத்த பதிவை கொஞ்சம் சீக்கிரமா பதிவு செய்தால் நன்றாக இருக்கும்