24-07-2024, 10:33 AM
(20-07-2024, 05:18 AM)karthikhse12 Wrote: நண்பா உங்கள் கதை திரும்பி வந்து எழுதி வாசகர்கள் ஆகிய எங்கள் மகிழ்வித்தற்கு மிக்க நன்றி. மிகவும் அருமையான பதிவு அதிலும் கெளசல்யா மற்றும் ரஞ்சித் திருமண அதை கல்பனா ஏற்கமால் அதனால் அவள் செய்யும் தவறான செயல்கள் இப்போது ஜவுளிக்கடை அனுமதி வாங்குவதற்கு அமைச்சர் பார்க்கும் செல்லும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்
ரொம்ப நன்றி நண்பா