24-07-2024, 07:35 AM
சங்கர் அடகு கடைக்கு சென்று நகைகளை அடக்கு வைத்தான் நகை கடை முதலாளி அதை அடகு வைத்து ரூபாய் 75000 பணத்தை சங்கரிடம் குடுத்தார் அதை வாங்கிகொண்டு நேராக தேவியின் வீட்டிற்கு சென்று சில துணிகள் மற்றும் கம்பளி பெட்சீட் முதலியவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு சங்கர் திரும்பினான். நேராக சென்று அந்த பணத்தை தேவியிடம் குடுத்தான் செல்லம் எவ்வளவு பா குடுத்தாங்க எனக்கேட்டாள் 75000 என அவள் முன்னாடியே ஒரு முறை பணத்தை எண்ணி அவளிடம் ஒப்படைத்தான் அவன் கொண்டு வந்து துணி கம்பிகளை வெளியே இருந்த இரும்பு பெஞ்ச் மீது வைத்தான் புவனா பாத்ரூமில் இருந்து ஈர கால்களுடன் சங்கரிடம் நடந்து வந்து என்னடா வச்சிட்டு வந்துட்டியா எனக்கேட்டாள் ம் மா என பதிலளித்தான் மணி கிட்டத்தட்ட 7.30 மேல் ஆகியிருந்தது டாக்டர் எக்ஸ்ரே ரிப்போர்டுடன் தேவியிடம் வந்து மா பயப்படற மாதிரி ஒன்னுமில்லமா தலையில சதை கிழிஞ்சு ரத்தம் கசிந்திருக்கு அவ்வளவுதான் கால் எலும்பு தான் உடைந்திருப்பதால எழுந்து நடக்க கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகும் அது வரைக்கும் அவர குழந்தை மாதிரிதான் நீங்க கேர் பண்ணிக்கணும் என கூறினார் ம் சரிங்க சார் என குரலில் சுதியே இல்லாமல் பேசினாள்.
தேவியின் கண்கள் அழுந்து அழுந்து சிவப்பு நிறமாக காட்சியளித்தது சங்கரின் மனதை பெரிதும் அது வாட்டியது தேவி தலை ரொம்ப வலிக்குது டி சாப்ட போலாமா என கேட்டாள் புவனாவும் சரி டி வா போலாம் என சங்கரை அழைத்துக்கொண்டு டி கடைக்கு சென்றனர் டி சாப்டு விட்டு நேராக மருத்துவமனைக்கு சென்றனர் தேவி மனசு தாங்காமல் நர்ஸிடம் பர்மிஷன் வாங்கி கொண்டு ஐஸ்யூக்குள் சென்றாள் இன்னும் அவள் கணவன் மயக்கத்திலே இருந்தான் அவன் தலையை பாசமாக நீவி விட்டாள் கொஞ்ச நேரம் கழித்து அவன் உடம்பு லேசாக அசைந்தது கண்களில் இருந்து கண்ணீர் சில துளி வெளிவந்தது பிறகு மெதுவாக கண்களை திறந்தான் தேவி கண்ணீருடனும் மகிழ்ச்சியுடனும் எப்படியா இருக்கு எனக்கேட்டாள் கொஞ்ச நேரம் புரியாமல் அவளை பார்த்தான் பிறகு போதை தெளிந்து வலி எடுக்க ஆரமித்ததும் தன்னை மீறி கத்த ஆரமித்தான் அய்யோ ஆஆஆஆஆ என பெட்டில் படுக்க முடியாமல் கதறினான் தேவி உடன நர்ஸ்ஸை கூப்பிட்டாள் நர்ஸ் வேகமாக உள்ளே வன புவனாவும் சங்கரும் சத்தம் கேட்டு உள்ளே வந்தனர் .
தேவியின் கணவன் மணி அய்யோ கால் வலிக்குது என்னால முடியல ஆஆஆஆ உயிர் போகுற மாதிரி வலிக்குது எதாவது பண்ணுங்க என குரலை உயர்த்தி கத்தினான். டாக்டர் உடனே உள்ளே வந்து மணி பயப்படாதீங்க வலிக்கு ஒரு ஊசி போட்டால் எல்லாம் சரியா போய்டும் என கூறி ஒரு குளுக்கோஸில் ஒரு இன்ஜெக்ஷன் போட்டு தேவியின் கணவருக்கு டிரிப்ஷ் ஏற்றினான் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வலியில் கத்திய மணிக்கண்டன் வலி குறைந்ததும் தூங்க ஆரமித்தான் தேவி மிகவும் மனம் நொந்து போனால் புவனா ஏய் வாடி எதாவது சாப்டுவ என கூப்பிட்டால் இல்லடி எனக்கு பசிக்கல சங்கரை கூட்டிட்டு போய் சாப்பிட்டு வந்துடு என சொன்னால் ஆனால் சங்கரும் புவனாவும் பண்ண வற்புறத்தலில் அவர்களுடன் சாப்பிட ஓட்டலுக்கு சென்றாள்.