24-07-2024, 06:45 AM
(23-07-2024, 11:29 PM)lifeisbeautiful.varun Wrote: இது செமயான மற்றும் உண்மையான கருத்து, ஒரு கதையில் ஒரு பெண் மற்றும் ஆண் இணைவதை படிக்க, அவர்களுக்கு நிராய சின்ன சின்னதாக நடக்க வேண்டும் என்ற கதையாய் பார்க்கும் போது எதிர்பார்க்கும் அந்த மாதிரி கதைகளில் அது நீண்டு தொடறாய் போகும் , ஆனால், நிஜத்தில் மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிடும்,உங்கள் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் எழுத முயற்சி செய்கிறேன் . நன்றி நண்பா
ஆனா ஒண்ணு, கதைய எழுதரவங்க lead கேரக்டர் கலை கொஞ்சம் கொஞ்சமா அணுகி கடைசியில கிளைமாக்ஸ் ல செக்ஸ் வைப்பாங்க, நீங்க ஏதோ ஒரு தைரியத்தில எடுத்த உடனே போட்டு தாககரீங்கா, அந்த விஷயம் தான் கதைய எதிறப்பாற்ப தூணடுத்து, ஏதோ பெரிசான விஷயதத்தை நோக்கி கதைய கொண்டு போறீங்கணு தெரியுது, அது எண்ணனு ஆர்வமா ஃபாலோ பன்னரேன்.