23-06-2019, 01:41 AM
எனது மச்சானுக்கு நிறைய பிசினெஸ்
சென்னை மற்றும் புற நகர்பகுதிகளில்
பல வீடுகள் வாடகைக்கு விடப்பட்டடிருந்ன..
அதையெல்லலாம் வசூல் செய்யும்
பொறுப்பு என்னிடம் தரப்பட்டது...
சரியாக வசூலாகமல் இருந்த
வாடகைகளை முறையாக வசூல்
செய்து கொடுத்தேன்...
அக்காவின் மாமனார் மாமியாரிடம்
நம்பிக்கையை பெற்றேன்....
அக்காவின் மாமனாரும் மாமியாரும்
தங்களது மீதி வாழ்வை கழிக்க
கிராமத்திலுள்ள தோட்ட வீட்டில்
செட்டிலாகினர்....
சென்னை மற்றும் புற நகர்பகுதிகளில்
பல வீடுகள் வாடகைக்கு விடப்பட்டடிருந்ன..
அதையெல்லலாம் வசூல் செய்யும்
பொறுப்பு என்னிடம் தரப்பட்டது...
சரியாக வசூலாகமல் இருந்த
வாடகைகளை முறையாக வசூல்
செய்து கொடுத்தேன்...
அக்காவின் மாமனார் மாமியாரிடம்
நம்பிக்கையை பெற்றேன்....
அக்காவின் மாமனாரும் மாமியாரும்
தங்களது மீதி வாழ்வை கழிக்க
கிராமத்திலுள்ள தோட்ட வீட்டில்
செட்டிலாகினர்....