23-07-2024, 07:20 AM
தேவி அந்த ஐஸ்யூ ரூம் கதவின் வழியே எட்டி பார்த்தாள் அங்கே தன் கணவர் படுத்திருந்தார் அவர் தலையில் கட்டு போடப்பட்டிருந்தது அவர் கால் பேண்ட் முழுவதும் கிழிந்து லேசாக கால் நேராக இல்லாமல் வளைந்து காணப்பட்டது அதை பார்த்த தேவி தாங்க முடியாமல் அழ தொடங்கினாள் புவனா அவள் தோலில் கைகளை வைத்து நீவி சமாதானம் படுத்த தொடங்கினாள் சங்கருக்கு இதையெல்லாம் பார்த்து மனசு ஒரு மாதிரியா ஆனது மெளனமாக இருந்தான் . கொஞ்சம் நேரம் கழித்து ஒரு டாக்டர் மற்றும் நர்ஸ் அந்த ஐஸ்யூவுக்கு வந்தார்கள் அங்கே நின்ற மூன்று பெயரையும் பார்த்து ஆமா நீங்க அவருடையா சொந்தகாரர்களா என கேட்டாள் தேவி அவள் கண்களை துடைத்துக்கொண்டு ஆமா சார் அவர் என் கணவர் தான் என கூறினாள் . அவருக்கு எப்படி சார் இருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை இல்ல என அக்கறையுடன் கேட்டாள் ..
பயப்படற மாதிரி ஒன்னுமில்லைமா வண்டி கால் மேல் மோதியதால நிலை தடுமாதிறி கீழே விழுந்துடாறு அவர் வலது கால் தொடை எலும்பு உடைந்திருக்கு ஏற்கனவே போதையில இருந்ததால மயங்கிடாறு நான் ரத்தம் நிற்க கட்டுப்போட்றுக்கேன் அவ்வளவுதான் போதை தெளிந்தா தான் என்னால ட்ரீட்மெண்ட் ஆரமிக்க முடியும் சரி அவருடைய தலையும் காலும் ஸ்கேன் பண்ணனும் அப்ப தான் என்ன பிரச்சனை என தெரிந்து பயமில்லாமல் இருக்கலாம் என டாக்டர் கூறினார் தேவியும் ம் என தலையாட்டினாள் கொஞ்ச நேரம் கழித்து ஆஸ்பத்திரில வேலை செய்யும் இரண்டு நபர்கள் ஸ்ட்ரெச்சர் எடுத்துட்டு ஐஸ்யூவுக்குள் வந்தனர் கதவை திறந்து உள்ளே சென்றதும் இவர்கள் மூன்று பேரும் கூடவே சென்றார்கள் கட்டில் இருந்த தேவியின் கணவரை ஆலுக்கு ஒரு பக்கம் பிடித்து தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து எக்ஸ்ரே ரூமுக்கு அழைத்து சென்றார்கள் தேவி கூடவே சென்றாள் ஆனால் அவர்களை தடுத்து நாங்க பார்த்துக்குறோம் நீங்க இங்கேயே இருங்க என அவளை அங்கேயே நிறுத்திவிட்டு எக்ஸ்ரே ரூமுக்கு சென்றார்கள் தேவி அவசரமாக சங்கரிடம் வந்து செல்லம் என் தோடு தரேன் அடகு வச்சு எவ்வளவு வருமோ அவ்வளவு காசு வாங்கிட்டு வந்துடு என அவள் காதிலிருந்த ஒரு பவுன் தோடை கலட்டி சங்கரிடம் குடுத்தால் புவனாவும் அவள் காதில் இருக்கும் கம்பளை சங்கரிடம் இதையும் வச்சிட்டு வாங்கிட்டு வந்துடு ஏனா பணம் பத்தாம போய்டும் என புவனா கூறினாள் அப்படியே வரும்போது கவரிங் தோடு கொஞ்சம் பேன்ஸி கடையில பார்த்து வாங்கிட்டு வந்துடு என அவள் வெற்றுக் காதுடன் கூறினாள்.
சங்கரும் சரி என கூறிவிட்டு அங்கே ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்து நேராக பைக் எடுத்து கொண்டு நகை அடக்கு கடை நோக்கி புறப்பட்டான்.