23-07-2024, 12:15 AM
(This post was last modified: 23-07-2024, 12:17 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
@krishkj இந்த கதை படிப்பவர்கள் எண்ணிக்கையை சொன்னேன் ப்ரோ,ஆனா இந்த கதை எனக்கு இன்னும் அலுத்து போகல..எப்படியாவது அடுத்தடுத்த பதிவை நல்லா கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருக்கு.முன்பு எல்லாம் ஒரு update போட்ட பிறகு அசால்ட்டாக ஒரே நேரத்தில் 20,30 views வரும்.ஆனா இப்போ இரட்டை இலக்க எண்ணை அதாவது 10 views தொடுவதே பெரும்பாடாக இருக்கு.என்ன ஆச்சு,ஏன் இப்படி போகுது என்று தெரியல..அந்த கடைசி வரிகள் நான் முதலில் update போடும் போது எழுதல..ஒருமணிநேரம் கழிச்சி தான் views பார்த்த பிறகு edit பண்ணி சேர்த்தேன்..
இப்போ images upload ஆகுது..