22-07-2024, 10:37 PM
(22-07-2024, 03:46 PM)Shajith Wrote: இன்னும் பத்து நாட்களா .???
வேலை முடிய பத்து மணிக்கிட்ட ஆகிடுதுன்னு தான் சொன்னேன் நண்பா
நா என்ன சொன்னேன்னா,.. நைட் பத்து மணிக்கு வேல முடியுது, ஒரு பன்னிரண்டு மணி வர எழுதிட்டு மூணு நாளூக்கு ஒரு தடவ போட ட்ரை பண்றேன்னு தான் சொன்னேன்.. காலைல இருந்து நைட்டு பத்து மணி வரைக்கும் ஆஃபீஸ்தான் வேலையே.. அதான் நைட்டு அந்த ரெண்டு மணி நேரத்துல கொஞ்சம் கொஞ்சமா எழுதி பதிவிடுறேன்னு சொன்னேன்..